hoioo
அழகு குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ்.. பிளாக் ஹெட்ஸை போக்கும் வழிமுறைகள்…!

பேக்கிங் சோடா தண்ணீர் பேஸ் மாஸ்க்

தேவையான பொருட்கள்

பேக்கிங் சோடா – 1 தேக்கரண்டி
தண்ணீர்
பயன்படுத்தும் முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ,பேக்கிங் சோடா சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ளவும்.பின்பு அதனை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து சூடான நீரில் கழுவவும்.இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்து வரவும்.

கருவப்பட்டை தேன் பேஸ் மாஸ்க்

தேவையான பொருட்கள்

கருவப்பட்டை – 1 தேக்கரண்டி
தேன் – 2 தேக்கண்டி
கோட்டன் ஸ்ட்ரிப்ஸ் – சிறிதளவு
பயன்படுத்தும் முறை
ஒரு பாத்திரத்தில் கருவப்பட்டை ,தேன் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ளவும்.

பின்பு அதனை முகத்தில் தடவி கோட்டன் ஸ்ட்ரிப்ஸினால் பிளாக் ஹெட்ஸ் உள்ள இடங்களில் அழுத்தவும்.

hoioo

15 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவவும். இவ்வாறு தினமும் செய்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

எழுமிச்சைசாறு உப்பு பேஸ் மாஸ்க்

தேவையான பொருட்கள்

உப்பு – 1 மேசைக்கரண்டி
எழுமிச்சை சாறு – 1 மேசைக்கரண்டி
பயன்படுத்தும் முறை

ஒரு பாத்திரத்தில் உப்பு ,எழுமிச்சை சாறு சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ளவும்.

முதலில் முகத்தை கிளன்சர் போட்டு கழுவி பேஸ்ட்டை முகத்தில் தடவி கொள்ளவும்.

5 நிமிடங்கள் உலர விட்டு குளிர்ந்த நீரில் கழுவவும்.

முகத்திற்கு புத்துணர்ச்சி பெற,அழுக்கு நிங்க,இறந்த செல்கள்,எண்ணெய் தன்மை நீங்க சிறந்த பேஸ் பேக் இதனை ஒரு நாளைக்கு ஒரு முறை பயன்படுத்தவும்.

பால் மற்றும் ஜெலடின்

ஜெலடின் – 1 மேசைக்கரண்டி
பால் – 1 1/2மேசைக்கரண்டி
லெவண்டர் எசன்சியல் ஒயில் – சிறிதளவு

பயன்படுத்தும் முறை
பாத்திரத்தில் மேற்கூறிய பொருட்களை சேர்த்து அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
நன்கு சூடாகியதும் அடுப்பிலிருந்து இறக்கி. குளிர விடவும். இப்போது தயாராக இருக்கும் ஜெலடின் கலவையை எடுத்து முகத்தில் தூரிகையை கொண்டு பூசவும். 20 நிமிடங்கள் கழித்து காய்ந்ததும் முகத்தில் இருந்த அகற்றவும். உங்கள் முகம் உங்கள் முகம் சுத்தமாகவும், இறுக்கமாகவும் மென்மையாகவும் மாறும்.

தேவையான பொருட்கள்

மஞ்சள்- 1/2 மேசைக்கரண்டி
புதினா – 2 மேசைக்கரண்டி
ஜெலடின் – 1 மேசைக்கரண்டி
பயன்படுத்தும் முறை

கலவை செய்வதற்கு முன் புதினாவை நீரில் அவித்து எடுக்கவும் .
பின்பு புதினா தண்ணீரில் மஞ்சள், ஜெலடினை கலந்து பேஸ்ட் செய்யவும்.
கலவையை எடுத்து முகத்தில் தடவி கொள்ளவும்.15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில்
முகத்தை கழுவவும். ஒரு நாளைக்கு ஒரு முறை செய்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

வெள்ளை களிமண் பேஸ் பேக்

சோர்வான சருமம், கட்டிகள் , பருக்கள் போன்றவற்றை நீக்கி சரும அழகை மேம்படுத்த இந்த களிமண்ணை தொடர்ந்து பயன்படுத்தலாம். வெள்ளை மற்றும் ஆப்பிள் சிடர் வினிகர் ஆகிய இரண்டிற்கும் அழற்சியை போக்கும் தன்மை உண்டு.

Related posts

நீங்களே பாருங்க.! பிகினி உடையில் கடற்கரையில் இருந்தபடி நாகினி நடிகை

nathan

இதோ சில இயற்கை வழிகள்! குதிகால் வெடிப்பை போக்க…

nathan

முயன்று பாருங்கள்.. கருமையைப் போக்கி சரும நிறத்தை விரைவில் அதிகரிக்கும் சாக்லேட் மாஸ்க்!

nathan

கால்களை பராமரிப்பது எப்படி?

nathan

35 வயதில் ஜொலிக்கும் சமந்தாவின் அழகு ரகசியம் இதுதானாம் – தெரிந்துகொள்வோமா?

nathan

வறண்ட சருமத்திற்கேற்ற முகப் பூச்சுக்கள்

nathan

மாடியில்நின்று படு சூடான போஸ் கொடுத்த கருப்பன் பட நடிகை ..!!

nathan

கவினை தாக்கி பேசிய லாஸ்லியா! தர்ஷன் மட்டும் தான் அப்படியே இருக்கான்..

nathan

எண்ணெய் வழியும் சருமமா?

nathan