24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
1336249364a074b8b77623d4673112bef8216abd7 40639541
சரும பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ்! கழுத்தில் உள்ள மருக்கள் தானாகவே உதிர இப்படி செய்துபாருங்கள்!!!

இந்த மருக்களை நீக்க நாம் முக்கியமாக பயன்படுத்தப்போவது தேங்காய்எண்ணெய், தேயிலை எண்ணெய் அதாவது டீ ட்ரீ ஆயில் இப்போ இதை எப்படி பயன்படுத்தினால் மருக்கள் நீங்கும் என்பதை பார்ப்போம்.

தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள். பிறகு அதில் தேயிலை எண்ணெயை அதாவது டீ ட்ரீ ஆயில் மூன்று சொட்டு கலந்து கொள்ளுங்கள். இப்போ அதை இரவு தூங்கும் பொழுது மருக்கள் உள்ள இடங்களில் தடவி பென்டேஷ் அதன் மேல் ஒட்டி இரவு முழுவதும் வைத்து காலையில் எடுத்து விடுங்கள். இப்படி மருக்கள் மறையும் வரை செய்யவேண்டும். இரண்டு நாட்களிலே மாற்றம் தெரியும்.

1336249364a074b8b77623d4673112bef8216abd7 40639541

டீ ட்ரீ ஆயிலை நேரடியாக பயன்படுத்த கூடாது. அதனுடன் தேங்காய் எண்ணெய்க்கு பதில் ரோஸ் வாட்டர், தேன், பாதம் எண்ணெயில் கலந்து தேய்க்கலாம்

பாக்டீரியா பன்கில்சை அளிப்பதால் இது மிகவும் உபயோகமாக இருக்கும்.

Related posts

பெண்களே அக்குள் கருப்பா இருக்கு-ன்னு ஃபீல் பண்றீங்களா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்குவது எப்படி?

nathan

குங்குமப் பூ தரும் அழகின் ரகசியங்களை கொஞ்சம் கேளுங்கள்.

nathan

தேமலை குணப்படுத்தும் இயற்கை மருத்துவம்

nathan

beauty tips.. ஆயில் முகத்திற்கு ரோஜா பூ

nathan

கிளியோபாட்ரா பற்றி பலரும் அறியாத ஐந்து இரகசியங்கள்!

nathan

கழுத்து கருமையை போக்கும் ஆரஞ்சு

nathan

பெண்களுக்கு இளமையை தக்கவைக்க எளிய டிப்ஸ்!…

sangika

உங்களுக்கு தெரியுமா இந்த உணவுகளையெல்லாம் சாப்பிட்டால் கண்டிப்பாக உங்கள் முகத்தில் எண்ணெய் வடியுமாம்…!

nathan