சரும பராமரிப்புஉங்களுக்கு தெரியுமா படை நோய்க்கு சிறந்த மருத்துவ குறிப்பு.. by nathanOctober 26, 201901710 Share0 படை நோய்க்கு ஐஸ்கட்டிகள் மிகவும் சிறந்த சிகிச்சை முறையாகும். இதன் எரிச்சலூட்டும் ஒவ்வாமை எதிர்வினையிலிருந்து விடுபடுவதற்கான விரைவான வழிகளில் ஒன்று இதுவாகும். அரிப்பை ஏற்படுத்தும் புள்ளிகள் மீது ஐஸ்கட்டியை வைப்பது அதன் தக்கத்தைக் குறைக்கும்.