36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

சூப்பர் அவகாடோ ஃபேஸ் மாஸ்க்! வறண்ட சருமம், முகச் சுருக்கத்துக்கு

வெயில் காலத்தைக் காட்டிலும் குளிர்காலம், சருமம், கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். முகம், கை கால்கள், வறண்டு போக செய்யும். விலை கூடிய இரசாயன க்ரீம்களை பயன்படுத்தாமல், இயற்கையாக கிடைக்கும் பழங்களை வைத்து உங்கள் சருமத்தை பாதுகாக்க முடியும்.

குளிர் காலத்தில் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க அவகாடோ பழம் சிறந்தது. அவகாடோ பழத்தில் இருக்கும் எசன்ஷியல் ஆயில் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. கூந்தலில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் பாதிப்புக்களை போக்க நன்கு பழுத்த அவகாடோவை அரைத்து முகம் மற்றும் கூந்தலுக்கு தடவலாம்.

இந்த பழத்தில் உள்ள ஆண்டிஆக்ஸிடண்ட், ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் இருப்பதால் நீங்கள் இளமையாக இருப்பீர்கள். மேலும் இதில் உள்ள வைட்டமின் ஈ சத்து சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும்.

அவகாடோ ஃபேஸ் மாஸ்க்/Avocado Face Mask:

அவகாடோ பழம், முகத்தில் சுருக்கம், முதிர்ச்சி ஆகியவற்றை தடுக்க பெரிதும் உதவுகிறது. நன்கு பழுத்த அவகாடோவை எடுத்து அரைத்து கொள்ளுங்கள்.

அரைத்து வைத்துள்ள பழத்துடன் ஒரு மேஜைக்கரண்டி தேன் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி வரலாம். 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Related posts

வீட்டிலேயே எளிய முறையில் முகத்தை பளிச்சிட செய்யும் டிப்ஸ்

nathan

முல்தானி மெட்டி தரக்கூடிய அழகு குறிப்புகளை பார்க்கலாம்….

nathan

அழகுக்காக பயன்படுத்தும் கஸ்தூரி மஞ்சளில், இவ்வளவு மருத்துவ குணங்களா? படியுங்க..

nathan

உங்களுக்கு சிறந்த‌ 10 ஆரோக்கியமான முக பேஷியல் குறிப்புகள்

nathan

இந்த இரண்டு பொருட்களைக் கொண்டே உங்கள் முகத்தை இயற்கையாக ஜொலிக்க வைக்க முடியும். ….

sangika

கண்களுக்கு கீழே கருவளையமா?

nathan

இதை இவ்வாறு சாப்பிட்டால் இயற்கை வயாகரவாகவே செயல்படும்!…

sangika

அப்போ இதை செய்யுங்கோ..!!அக்குளில் கருமை நிறம் மாற ..

nathan

கன்னம் மட்டுமாவது கொழுகொழுவென இருக்க

nathan