36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்இலங்கை சமையல்

சூப்பரான வெங்காய பக்கோடா செய்வது எப்படி ??

முதலில் பல்லாரியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், கடலை மாவு, அரிசி மாவை சேர்க்க வேண்டும். ஒரு ஸ்பூன் எண்ணெயை சுட வைத்து அதனுடன் சேர்த்து, சிறிதளவு நீர் தெளித்து அனைத்தையும் ஒன்றாக கலக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், ஒட்டாமல் கலவையை எடுத்து போட்டு, மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்தெடுக்க வேண்டும். இப்போது சுவையான வெங்காய பக்கோடா தயார்.

Related posts

வறட்சியடைந்து சொரசொரவென்று இருக்கும் உதடுகளை சரிசெய்ய டிப்ஸ்

nathan

காதல் பரிசுகளை விற்று கோடீஸ்வரரான எலோன் மஸ்க்கின் டீன் ஏஜ் காதலி!

nathan

சுவையான பாலக்கீரை கோதுமை தோசை

nathan

சூப்பர் டிப்ஸ் நீரிழிவு நோயால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்…?

nathan

பெண்கள் வளையல் போடுவதன் நோக்கம்

nathan

முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காண

nathan

புருவம் அழகினை மேம்படுத்த நவீன ‘புருவத்தை பயிர்செய்’

nathan

8 வடிவ நடைபயிற்சியை வெற்று காலில் செய்யும் போது அந்தப் புள்ளிகள் தூண்டப்பட்டு உடலில் உள்ள வர்மப் புள்ளிகளின் ஆற்றலை அதிகரிக்கிறது.

nathan

அடேங்கப்பா! குக் வித் கோமாளி கனியின் தங்கைக்கு திருமணம் முடிந்தது.. திருமண ஜோடியின் புகைப்படம் இதோ

nathan