27.1 C
Chennai
Saturday, May 24, 2025
14659212e730da2bcaf25f947ffa0365d598e74e1086561433
அழகு குறிப்புகள்தொப்பை குறைய

சூப்பர் டிப்ஸ்! தொப்பை போடுவதை தடுக்க பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்…!!

கொழுப்பு நிறைந்துள்ள உணவுகளை தினமும் அதிகளவு உட்கொள்வதை தவிர்த்து கொள்ளுங்கள். குறிப்பாக ஜங்க் புட் ஆன நொறுக்கு தீனிகள், பீசா, பர்கர் போன்ற உணவுகளை கண்டிப்பாக தவிர்த்து கொள்வது மிகவும் நல்லது.

தினமும் அதிகளவு பொட்டாசியம் சத்து உள்ள உணவுகளை எடுத்து கொள்ளவேண்டும். குறிப்பாக பொட்டாசியம் குறைப்பாடு இருந்தால் தொப்பை போடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

தினமும் உணவில் நார்ச்சத்துள்ள உணவுகளை அதாவது ஓட்ஸ், பிரெளன் பிரெட் மற்றும் ரொட்டி போன்றவற்றை தினசரி உண்டு வந்தால், ஒரே வாரத்தில் தொப்பையை குறைத்து விட முடியும்

எப்போதும் உணவை ரசித்து ருசித்து மெதுவாக சாப்பிட வேண்டும். அப்போது தான் தேவையான ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்குள் சேரும்.

நீர்ச்சத்துள்ள பழங்களை தினமும் அதிகளவு சாப்பிட்டு வரவும் அதாவது தர்பூசணி, பேரிக்காய் போன்ற பழங்களை சாப்பிட்டு வந்தால், உடலில் கொழுப்பு சேர்வதை கட்டுப்படுத்துவதோடு தொப்பை வராமல் இருக்கவும் உதவுகிறது.

14659212e730da2bcaf25f947ffa0365d598e74e1086561433

தினமும் ஒரு மணி நேரம் வரை சைக்கிள் ௐட்டி வந்தால், உடல் எடையையும் குறைக்க முடியும். தொப்பையும் போடாது.

Related posts

பிக் பாஸ் பரிசு தொகையில் பாதியை தூக்கி கொடுத்த அஸீம்!

nathan

காதலர் தினத்தை பிரம்மாண்டமாக கொண்டாடிய ஆதி நிக்கி ஜோடி

nathan

உதடு வெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்.. பராமரிப்புக்கள்…

nathan

புருவம் வளர எளிய வழிகள்

nathan

ஆடுக்கு பிறந்த வினோத உருவம்! தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! … அதிர்ச்சி புகைப்படம்

nathan

வீட்டிலேயே சில எளிய பொருட்களை வைத்து பிளாக் ஹெட்ஸை போக்க டிப்ஸ்!………

nathan

டிடியை நடனமாடும் போது காலணியால் அடித்த நபர்! வீடியோ

nathan

அதிக சரும நிறமாற்றம், பருக்கள், சன் டான், சரும வறட்சி தன்மை ஆகியவற்றை போக்குக பால் பவுடர்!…

nathan

உங்களுக்கு தெரியுமா ரோஜா பூவின் 7 அழகு நன்மைகள்!

nathan