29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
அழகு குறிப்புகள்

அரிசி கழுவிய நீரானது அதில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் பல பிரச்சனைகளை தடுக்கக் கூடிய சக்தியும் அத்தண்ணீருக்கு உள்ளது.

நாம் தினமும் சமையலறையில் அரிசி கழுவிய நீரை வீணாக்குகிறோம். ஆனால் அதில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

மேலும் பல பிரச்சனைகளை தடுக்கக் கூடிய சக்தியும் அத்தண்ணீருக்கு உள்ளது. அரிசி கழுவிய நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை அதிகரித்து அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.

1. முதலில் அரிசியை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை சுத்தமான நீரில் அரை மணிநேரம் ஊற வைத்து, அந்த நீரை வடிகட்டி சேகரித்து, அந்நீரால் முகம் மற்றும் கூந்தலைப் பராமரிக்கலாம்.

2. தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டும். கூந்தல் அதிக வறட்சியுடன் மென்மையின்றி இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும். இதனால் கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிக்கும். மேலும் முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும்.

அரிசி கழுவிய நீர் அழகை அதிகரிக்க மட்டுமின்றி, அதனைக் குடித்தால், உடலின் ஆற்றலும் அதிகரிக்கும். ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட்டுகளும், மற்ற ஊட்டச்சத்துக்களும் அதிகமாக நிறைந்துள்ளது. இதனால் உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது.

Related posts

பளிச் சென்ற முகத்திற்கு..

nathan

பெண்கள் தங்கள் பேக்கில் வைத்திருக்க வேண்டிய 7 அத்தியாவசிய மேக்கப் பொருட்கள்

nathan

அழகிய புருவங்களைப் பெறுவதற்கு இயற்கை முறையில் இதனைப் பயன்படுத்துங்கள்.

sangika

முழங்கையில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில அற்புத வழிகள்!…

sangika

கொத்தமல்லி அழுகாமல் இருக்க வேண்டுமா?

nathan

முகத்தை அசத்தும் வெண்மையாக்குங்கள் ஒரே நாளில்/

nathan

புரியாத புதிராக விளங்கும் இந்த ஆழமான காதல்…..

sangika

உங்களுக்கு வெள்ளையான சருமம் வேணும்னு ஆசையா? அப்ப இத படிங்க!..!

nathan

மார்பகங்களை அழகான வடிவத்திற்கு மாற்ற

nathan