உடலின் முக்கிய உறுப்புக்களில் ஒன்றான வயிற்றில் தான் உணவு தங்கி செரிமானம் நடக்கிறது. செரிமானத்தினால் தான் உடல் சக்தி பெறுகிறது.# சாதாரணமாக உணவு ஜீரணமாவதற்கு குறைந்தது 4 மணி நேரம் ஆகும்.
அசைவ உணவுகள் ஜீரணமாவதற்கு தாமதமாகும். ஆகவே உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம்.# நம் உடல், உணவைச் செரிக்க எடுத்துக்கொள்ள, எடுத்துக்கொள்ளும் நேரம் அதிகமாகும்போது, பல்வேறு உடல் உபாதைகளும் உண்டாகின்றன.# தவிர இரவில் உடல் உழைப்பு ஏதும் இல்லை என்பதால், நிம்மதியான உறக்கத்தை விரும்புவோர் அசைவத்தை இரவில் தவிர்ப்பது நல்லது.உடல் நலத்துக்கும் தீங்கானது. செரிமானம் ஆகாமல் போகும்பட்சத்தில், வாந்தி, வயிற்று வலி போன்ற தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.# கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம்ஆக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.# ஆஜீரணக் கோளாறில் இருந்து விடுபட அசைவ உணவுக்குப் பின் வாழைப்பழங்கள் சாப்பிடலாம்.# அசைவ உணவுகளை இரவில் சாப்பிட்டு முடித்த பின் ஒரு டம்ளர் வெந்நீர் குடிப்பது நல்லது.
Related posts
முகப்பருக்கள் வர ஆரம்பித்தால், அதைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் முக அழகே பாழாகிவிடும்.
நீங்களே பாருங்க.! சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகள் வெளியிட்ட புகைப்படம்! 23 வயதில் இறுக்கமான ஆடையில் எல்லைமீறிய போஸ்..
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை ஒருங்கே கொண்ட சிகிச்சைகளில் இந்த எண்ணெய் குளியலுக்கு முக்கிய பங்கு உள்ளது.
Click to comment