face5
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

சூரிய ஒளியால் பொலிவிழந்து விட்ட முகத்திற்கு இதை செய்யுங்கள்!…

பொதுவாக சிலருக்கு வெயிற்காலத்தில் முகம் மற்றும் சருமம் பொழிவிழந்து காணப்படுவது வழக்கம்.

இதற்கு உருளைக்கிழங்கு பெரிதும் உதவி புரிகின்றது. இது சருமத்திற்கு சிறந்த முறையில் பொலிவினை தருகின்றது.

தற்போது உருளைக்கிழங்கை வைத்து எப்படி சரும பொலிவை அதிகரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

உருளைக் கிழங்கு சாறு – 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
வெள்ளரிக்காய் சாறு – 2ஸ்பூன்
ஒரு சிட்டிகை மஞ்சள்

face5

செய்முறை

மஞ்சளுடன் எல்லா சாறுகளையும் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.

இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் தடவவும்.

இந்த பேஸ்ட் உங்கள் முகத்தில் முழுவதுமாக காயும் வரை காத்திருக்கவும்.

காய்ந்தவுடன் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.

ஒரு வாரத்தில் இரண்டு முறை இதனைப் பின்பற்றுவதால் நல்ல தீர்வு கிடைக்கும்.

குறிப்பு –

எலுமிச்சை சாற்றை தண்ணீருடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்பதை மறக்க வேண்டாம். நேரடியாக எலுமிச்சை சாற்றை முகத்திற்கு பயன்படுத்துவதால் சருமத்தில் எரிச்சல் உண்டாகலாம்.

Related posts

கரும்புள்ளியை விரைவில் மறையச் செய்யும் 5 தேயிலை மர எண்ணெய் குறிப்புகள் !!

nathan

விரல்களுக்கு அழகு…

nathan

முகத்தை பளபளப்பாக்குவதற்கு ஒரு துளி தயிர் போதும் தெரியுமா?

nathan

வெயிலில் சரும நிறத்தை பாதுகாக்கும் ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ் பேக்

nathan

பெண்கள் தேவையற்ற முடியை நீக்கும்போது கவனிக்க வேண்டியவை

nathan

கழுத்து பராமரிப்பு

nathan

சைமா விருது விழாவில் தங்கையுடன் உற்சாகமாக போஸ் கொடுத்த நடிகை ஸ்ருதிஹாசன்!

nathan

கருவளையும், கழுத்தும் கருமையும் இருந்த இடம் காணாமல் போக

nathan

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்

nathan