32.6 C
Chennai
Tuesday, Jul 8, 2025
tea4
அழகு குறிப்புகள்

மருத்துவ குணங்கள் கொண்ட தேநீர்!

இந்த தேநீரில் மஞ்சள் பிரதானமாக இருந்தாலும் அதில் பாதாம் பால், தேங்காய் எண்ணெய் மற்றும் சீரகம் என அனைத்து மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்கள் உபயோகப்படுகின்றன.

இந்த தேநீரை குடிப்பதால் புற்று நோயை விரட்டலாம். வராமலெயே தடுக்கலாம். அதோடு பல்வெறு உபாதைகள் குணப்படுத்தபப்டுகின்றன.

இப்போது அந்த அற்புத தே நீரை எப்படி தயாரிக்கலாம் என பார்க்கலாம்.

tea4

தேவையானவை :

மிளகு – 4
பாதாம் பால் – 1 கப்
மஞ்சள் – அரை ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – அரை ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
கருஞ்சீரகம்- அரை ஸ்பூன்
தயாரிக்கும் முறை:
முதலில் சுத்தமான தேங்காய் எண்ணெயை க்டாயில் சூடுபடுத்துங்கள். பின்னர் அதில் சீரகம், கருஞ்சீரகம் மற்றும் மிளகு மற்றும் மஞ்சளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வெடிக்கச் செய்யுங்கள். வறுத்து வாசம் வரும்போது பாதாம் பாலை அதில் ஊற்றவும்.

நன்றாக கொதித்து பொங்கும்போது , குறைந்த தீயில் 4 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து ஆற வையுங்கள்.

வெதுவெதுப்பான நிலையில் வடிகட்டி அதனை குடிக்க வேண்டும். இந்த தே நீரை இரவில் குடிப்பதால் நல்ல பலன் கிடைகக்கும்.

இன்னும் இந்த டீயைப் பற்றி உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அவற்றை குடிப்பதால் உண்டாகும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

பாதாம் பால் :
பொதுவாக தேநீரை பாலில் தயாரிப்பது வழக்கம். ஆனால் இங்கே பாதாம் பால்தான் தே நீர் தயாரிக உபயோகப்படுத்தப் போகிறோம். பாதாம் பால் சர்க்கரை வியதியை தடுக்கும். முதுமையை தடுக்கும், புற்று நோயை தடுக்கும்.

சீரகம் :
சீரகம் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. நோயை தடுக்கும். கல்லீஅல் மற்றும் ஜீரண பாதையை வலுப்படுத்தும். புற்று நோயய் செல்களை அழிக்கும்.

பெருஞ்சீரகம் :
இது சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டுள்ளது. சீரகத்தின் குடும்ப வகை செடியாகும். இது முற்றிலும் புற்று நோயை அளிக்கக் கூடியது.

மஞ்சள் :
மஞ்சளில் உள்ள கர்க்யூமின் என்ற வேதிப் பொருள் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டது. அதோடு புற்று நோயை வரவிடாமல் தடுக்கும். நுரையீரல் மற்றும் உடலிலுள்ள கிருமித் தோற்றை அழிக்கும்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க… பெரியதாக இருக்கும் மார்பகங்களை இயற்கை வழிகளில் குறைப்பது எப்படி?

nathan

முகப் பரு, கரும் புள்ளிகள் குறைந்து பொலிவுடன் காண அரிசி ஃபேஸ் பெக்!…

sangika

பெண்களுக்கு தொந்தரவு தரும் ‘விசித்திரமான’ ஆண்கள்!…

sangika

வயிறு சம்பந்தமான நோய்கள் குணமாக சூப்பர் டிப்ஸ்.

nathan

முகத்தில் சோர்வு நீங்க

nathan

அடுப்பங்கரையில் ஒளிந்திருக்கு அழகு

nathan

உங்களுக்கு தெரியுமா உதட்டில் உள்ள சுருக்கங்களை நீக்குவது எப்படி ??

nathan

மீண்டும் சூடுபடுத்தி மட்டும் சாப்பிடாதீங்க! விஷமாகும் 5 உணவுகள்

nathan

கருப்பு உதடுகளை நிரந்தரமாக ரோஜா பூ நிறமாக்க சூப்பர் டிப்ஸ்….

nathan