36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

பெண்களே நீங்கள் பயன்படுத்தும் தண்ணீர் எப்படிப்பட்டது!…

பெண்கள், கண்டுகொள்ளாமல் விட்டால் நாளுக்கு நாள் இது அதிகரித்து விடுமாம் உலகில் உள்ள‍ ஜீவராசிகளிலேயே மனித இனத்தை தவிர மற்ற‍ உயிரினங்களில்

ஆண் உயிரியே ஆழகு. ஆனால் மனித இனத்தில் மட்டும் பெண்கள் அழகு. இந்த அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக பல்வேறு அழகு சாதனங்களும் சிகிச்சைகளும் உண்டு.

குறிப்பாக அவர்களின் கூந்தல் அழகுக்கு அவர்கள் படும் பாடு அப்ப‍ப்பா சொல்லி மாளாது.

பெண்களே நீங்கள் பயன்படுத்தும் தண்ணீர் மற்றும் காலநிலை மாற்றம் உங்களுக் கு முடி உதிர்வை ஏற்படுத்துகிறது. இதை நீங்கள் கண்டு கொள்ளாமல் விட்டால் இது நாளுக்கு நாள் அதிகரித்து வழுக்கை தலையாக காட்சி அளிக்க‍ நேரிடுமாம்.

இதை சரிசெய்ய ஹேர் வாளியுமரைசரை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கு ம். இந்த வாளியுமரைசர் ஸ்பிரே வடிவிலும் கிடைக்கிறது.

ஷாம்பு போட்ட பிறகு இதை பயன் படுத்தினால் கூந்தல் அழகாக அடர்த்தியாக காணப்படும். மேலும் இது வறண்ட சிக்கலான கூந்தலை சமாளிக்கவும் உதவுகிறது.

Related posts

உங்களுக்கு தெரியுமா பெண்கள் தாலிக்கயிறை மாற்றும் போது கவனிக்க வேண்டியவை

nathan

தேங்காயில் அழகு குறிப்புகள்

nathan

வௌ்ளைப்படுதல் பிரச்னையில் இருந்து மிக எளிதாகத் தீர்வு காண மாதுளம் பூ!…

nathan

ரொம்ப நாளாக மறையாமல் உள்ள தழும்புகளுக்காக!…

sangika

சருமத்துக்கு எளிமையான ஃபேஸ்பேக்! இதோ உங்களுக்காக டிப்ஸ்.!

nathan

அடேங்கப்பா! அஜித்தின் மனைவி ஷாலினி தங்கையுடன் மாடர்ன் உடையில்…

nathan

வயிறு சம்பந்தமான நோய்கள் குணமாக சூப்பர் டிப்ஸ்.

nathan

வயதானலும் அழகாக இருப்பது எப்படி?

nathan

இந்தப் பழத்தில் கொட்டிக்கிடக்கும் அழகு சார்ந்த நன்மைகள்…..

sangika