31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
அறுசுவைபழரச வகைகள்

சுவையான வாழைப்பழ கீர் வீட்டிலேயே செய்யலாம்……

தேவையானப்பொருட்கள்:

மலை வாழைப்பழம் – 3,
பச்சரிசி – 2 டேபிள்ஸ்பூன்,
பால் – ஒரு கப்,
சர்க்கரை – கால் கப்,
ஏலக்காய்த்தூள், லெமன் ஃபுட் கலர் – தலா ஒரு சிட்டிகை,
மெல்லியதாக சீவிய பாதாம் – ஒரு டேபிள்ஸ்பூன்,
மெல்லியதாக சீவிய முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

பச்சரிசியை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் ரவை பதத்துக்கு உடைக்கவும். இதனுடன் ஒரு கப் பால், ஒரு கப் நீர் சேர்த்து குழைய வேகவிடவும். பிறகு சர்க்கரை சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிட்டு, வாழைப்பழத்தை மசித்து சேர்க்கவும். எல்லாமாகச் சேர்ந்து வந்ததும் ஃபுட் கலர், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி, பாதாம், முந்திரியால் அலங்கரிக்கவும்.

Related posts

ஆப்பிள் ஜூஸ்

nathan

மசாலா மீன் கிரேவி

nathan

ஆச்சரியமான மாம்பழ ஸ்மூத்தீ

nathan

புளியோதரை

nathan

முட்டை மசாலா சமையல் குறிப்புகள்

nathan

குளுகுளு ஆப்பிள் சோடா செய்வது எப்படி

nathan

சுவையான மிளகு ஜின்ஜர் சிக்கன்

nathan

சிறுநீரக பிரச்சனையை குணமாக்கும் பப்பாளி ஜூஸ்

nathan

சூப்பரான நூடுல்ஸ் கட்லெட் செய்வது எப்படி

nathan