24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
85949509
தலைமுடி சிகிச்சை

உங்க முடி கருகருவென வளர சூப்பர் டிப்ஸ்!

தலையில் வழுக்கையா..? முடி அதிகமாக கொட்டுகிறதா..? தலையில் பொடுகு இருப்பதால் பேன்களும் வருகிறதா..? இந்த பிரச்சனைகளை சரி செய்ய ஒரு பழம்போதும். அதுதான் தக்காளி.

hair 01 1485949509

இந்த தக்காளிதான் உங்கள் முடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யவதற்கான ஒரு எளிமையான வழி.

தேவையனவை
  • தக்காளி
  • ஆம்லா பவுடர்
செய்முறை

தக்காளி பியூரியை 2 டீஸ்பூன் எடுத்து கொண்டு அதனுடன் 2 டீஸ்பூன் ஆம்லா பவ்டரை சேர்த்து கொண்டு பேஸ்ட் போல கலக்கி கொள்ளவும்.

பிறகு இதனை தலையின் ஒவ்வொரு அடுக்கிலும் தடவ வேண்டும். இவ்வாறு செய்தால் முடி கருகருவென வளர செய்யும்.

Related posts

பொடுகு என்றால் என்ன? எதனால் வருகிறது?

nathan

முடி கொட்டுவதற்கான காரணங்களை அறிந்து கொள்ளுங்கள்

nathan

கூந்தல் வளர்ச்சிக்கு வேப்பிலை குளியல்

nathan

பொடுகையும் போக்க இந்த ஒரு பொருள் போதும்… அப்ப இத படிங்க!

nathan

இழந்த முடியை மீண்டும் பெற வழிகள்

nathan

உங்களுக்கு தெரியுமா இளநரையை தடுக்க ஈஸியான வழிகள்!!!

nathan

பெண்களுக்கு ஏற்படும் முடி உதிர்தலுக்கான முதன்மையான 10 காரணங்கள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

முடி உதிர்வை எப்படி சமாளிக்கலாம் தெரியுமா?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…வழுக்கை தலையிலும் அழகாக தெரிய சில டிப்ஸ்…

nathan