25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
17 1439795453 5 hair care
தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு முடிகொட்டிய இடத்தில் ஒரே வாரத்தில் முடி வளர வேண்டுமா? அப்ப இத படிங்க!

நமது தலையில் முடிகொட்டிபோயே இருக்கும் இடத்தில் மீண்டும் முடிவளரா மற்றும் பொடுகு வராமல் தடுக்கலாம் எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்

கருசிரகம் 2/12கரண்டி

வெந்தயம் 2/12 கரண்டி

தேங்காய் எண்ணெய் 200 மில்லி

கரஞ்சிராகம் முடி நரைப்பதைம் முடி கொட்டுவதையும் வழுக்கை விழுவதையும் இது தடுக்கும்

வெந்தயத்தை சேர்ப்பதன் நோக்கம் இதில் புரோட்டீன்,அயன்,போன்ற சத்துக்கள் உண்டு இதுக்கு முடி நீளமாகவும் பல பல என்று மின்னவும் இது உதவும்

செய்முறை;

வெந்தயம் மற்றும் கருஞ்சிரம்

இரண்டையும் நன்றாக மிக்சியில் போட்டு போட்டி செய்துகொள்ளவேண்டும் அதனுடன் 200 மில்லி தேங்காய் எண்ணெயையும் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும்

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் நடுவில் இதை ஒரு பாத்திரத்தில் வித்து சூடு பண்ண வேண்டும் அதை ஒரு டப்பாவில் ஊற்றி பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை:

அதை தலையில் ஒரு பஞ்சுவைத்து நன்றாக தேய்க்க வேண்டும் ஒரு 5 நிமிடம் அதன் பின்னர் ஒரு 2 மணி நேரம் அப்படியேவிட்டு விட்டு சிகாக்கை போட்டு குளிக்கவேண்டும்

இப்படி வாரத்தில் 5 முறை செய்தால் போதும் நீங்களே உங்களின் கண் முன்னால் பார்க்கலாம் உங்களின் தலையில் முடிவளர்வதை17 1439795453 5 hair care

Related posts

வறண்ட கரடுமுரடான கூந்தலா? இதை ட்ரை பண்ணுங்க!!

nathan

நரை முடி கருப்பாக எளிய டிப்ஸ் -தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தலைக்கு ஹென்னா போடுவீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

முருங்கைக்கீரை சூப் குடித்தால் தலை முடி எப்படி வளரும் தெரியுமா?

nathan

செம்பட்டை முடியை கருகருவென மாற்ற வேண்டுமா?அற்புதமான எளிய தீர்வு

nathan

உங்க நரை முடியை மீண்டும் கருகருன்னு மாத்த…சூப்பர் டிப்ஸ்

nathan

முடி உதிர்வதை நினைத்து கவலைப்படுகிறீர்களா? இதெல்லாம் ட்ரை பண்ணுங்க…

nathan

நரை முடி கருக்க tips

nathan

இந்த சமையலறை பொருட்களை உங்க முகத்தில் தெரியாமகூட பயன்படுத்தாதீங்க…

nathan