Natural Beauty Tips That Works Wonders
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

இவ்வாரு 5 வழிகளிலும் உங்கள் அழகை பராமரித்து வந்தால் உங்கள் வயதை யாராலும் கண்டுபிக்கமுடியாது.

1.உங்கள் கூந்தலை உங்கள்முகத்துக்கு ஏற்ற ஒரு வடிவில் வெட்டிக்கொள்க. முடியை வெட்ட விருப்பம் இல்லாதவர்கள் முடியின் நுனியை நேர்த்தியான வடிவில் வெட்டி கொள்க. குளித்தபின் கூந்தலுக்கு கன்டிசனர் பயன்படுத்துவதால் கூந்தலை மிருதுவாகதாக பேணலாம்.

Natural Beauty Tips That Works Wonders

 

2.கை மற்றும் கால்களின் நிறத்தை உங்கள் உடலின் நிறத்திற்கு பராமரியுங்கள். எலுமிச்சை சாற்றில் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து, அதனை கை மற்றும் கால்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவி, உலர்ந்த பின் மாய்ஸ்சுரைசர் தடவி வர வேண்டும். இப்படி தொடர்ந்து செய்தால், கருமைகள் நீங்கும்.

3.நகங்களை நேர்த்தியாக வெட்டி விரும்பினால் பொருத்தமான நெயில் போலிஸ் போட்டு அழகுபடுத்தலாம்.

 

4.உதடுகளை தொடர்ந்து வெஸ்லீன் அல்லது பட்டர் தடவுவதன் மூலம் கருமை நிறத்தைப்போக்கலாம். விரும்பினால் மெல்லிய நிறங்களை பயன்படுத்தி அழகு படுத்தலாம்.

5. கிழமையில் ஒருநாள் முகத்துக்கு பெக்போடுவதனால் முகத்தை தொடர்ந்து பொலிவாகவும் அழகாகவும் பேணலாம்.
முகத்ததை பலிச்சிட செய்ய சில டிப்ஸ்..

  • 2 ஸ்பூன் யோகார்டுடன் 1 ஸ்பூன் கடலை மாவு மற்றும் தேன் கலந்து முகத்தில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து கழுவினால், பொலிவான முக அழகினைப் பெறலாம்.
    ஒரு முட்டையை எடுத்து அதை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதனுடன் சில
  • துளி எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவ வேண்டும். பின் அது நன்றாக காய்ந்ததும் தண்ணீரில் கழுவ வேண்டும். இதனால் கருமை நிறம் மறைந்து முகம் வெண்மையாக இருக்கும்.

Related posts

கரப்பான் பூச்சியை வெறும் சர்க்கரையை வைச்சே ஈஸியா விரட்டலாம்…தெரிந்துகொள்வோமா?

nathan

கை, கால் நகங்களை வலிமையாக்கும் உணவுகள்

nathan

மூன்று இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரே நாளில் நிச்சயதார்த்தம்!

nathan

நண்பர் போட்ட பக்கா பிளான்.. 4 மாசத்துக்கு முன் காணாமல்போன இளைஞர்..

nathan

பருவால் உண்டான வடு மறைய ஃபேஸ் பேக்

nathan

சூப்பர் டிப்ஸ்.. எண்ணெய் வடிகிற முகம்–கடலைப்பருப்பு பொடி பேக்

nathan

பாதவெடிப்பு அதிக வலி திரும்ப வருகிறதே என கவலையாக இருக்கிறதா?

nathan

சூப்பர் டிப்ஸ்.. பிளாக் ஹெட்ஸை போக்கும் வழிமுறைகள்…!

nathan

தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து ஸ்கரப் செய்ய 2 எளிய வழிகள்

nathan