31.9 C
Chennai
Wednesday, May 28, 2025
Apply Natural Makeup for Brown Eyes Final
காது பராமரிப்பு

உங்கள் காதை ஜொலிக்க வைக்க இதே யோசனை

*பெண்களின் அழகை ஜொலிக்க வைப்பதில் காதுகளுக்கும் அதிக பங்கு உண்டு. ஆனால் நம்மில் பலர் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை  காதுகளுக்கு கொடுப்பதில்லை

Apply Natural Makeup for Brown Eyes Final

*இதனால் முகம் பளபளப்பாக இருந்தாலும் காதுகள் இரண்டும் முக அழகை கெடுத்து விடும். காதுகள் அழுக்கடைந்து பார்ப்பதற்கு அகோரமாக காட்சி அளிக்கும்.உங்கள் காதை ஜொலிக்க வைக்க இதே யோசனை   உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவவும்.
*15 நிமிடம் கழித்து காதுகளை அழுத்தமாக துடைக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம் மாயமாகி விடும். முகத்தில் பூசும் பேஸ் – பேக்குகளை காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்து வந்தால் காது மட்டும் கறுப்பாக தனியாக தெரியாது.

Related posts

காதை மிளிர வைப்பது எப்படி?

nathan

இளம் பெண்கள் விரும்பும் காதணிகள்

nathan

முகம் அழகு மட்டும் போதுமா? காதுகளின் அழகும் முக்கியம்!….

sangika

காதுக்குள் பூச்சி நுழைந்தால் உடனடியாக இதை செய்யுங்கள்!

nathan