27.7 C
Chennai
Thursday, Jul 17, 2025
miii01
அறுசுவைகேக் செய்முறை

ஸ்பெஷல் பேரீச்சம்பழ கேக்

தேவையான பொருட்கள்:

  • பேரீச்சம்பழம் – 25 (விதை நீக்கப்பட்டது )
  • மைதா – 1 கப்
  • பால் – 3 /4 கப்
  • சர்க்கரை – 3 /4 கப்
  • சமையல் சோடா – 1 தேக்கரண்டி
  • எண்ணெய் – 1 /2 கப்
  • அக்ரூட், முந்திரி – தேவையான அளவு
     

     

     

     

  • செய்முறை :

     

    பேரீச்சம்பழத்தை விதை நீக்கிவிட்டு பாலில் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்

    பேரீச்சம் பழம் நன்றாக ஊறியதும் அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

    நன்றாக அரைத்த விழுதுடன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    மற்றொரு பாத்திரத்தில் மைதா, சமையல் சோடா இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கலந்த மாவை அரைத்த விழுதுடன் சிறிது சிறிதாக சேர்த்து கட்டிஇல்லாமல் நன்றாக கலக்கவும்.

    இறுதியாக அக்ரூட், முந்திரி ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    பேக்கிங் பானில் வெண்ணெய் தடவி பின்னர் கலவையை ஊற்றி பரப்பவும்.

    மைக்ரோவேவ் ஓவன் 350 F ல் சூடு பண்ணவும்.

    பின்னர் பேக்கிங் பானை வைத்து 350 Fஇல் 35 – 40 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்

    சூப்பரான பேரீச்சம்பழ கேக் ரெடி.

    miii01

Related posts

பூரி செய்வது எப்படி

nathan

வாளைமீன் குழம்பு ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள் அப்புறம் கார்த்திகை மாதம் எப்போது வருமென்று காத்து இருப்பீர்கள்.

nathan

கார உருளைக் கிழங்கு போளி செய்வது எப்படி

nathan

சூப்பரான பனங்கற்கண்டு பால் பொங்கல் ரெடி!…

sangika

மைசூர் பாகு செய்ய.!!

nathan

தீபாவளி ஸ்பெஷலாக சுவையான சோன்பப்டி

nathan

பான் கேக்

nathan

செட்டிநாட்டு ஆ‌ட்டு‌க்க‌றி குழம்பு

nathan

புளி சாதம் எப்படிச் செய்வது?

nathan