28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
7uGTt8i
சரும பராமரிப்பு

தேங்காய் எண்ணெய்யை தொப்புளில் விடுங்கள் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம் தெரியுமா ?

சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்யை தொப்புளில் விட்டால் சில ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.அது பற்றி பார்ப்போம்,

தேங்காய் எண்ணெய்தேங்காய் எண்ணெய்யை தொப்புளில்விட்டால்,இனப்பெருக்கம் தொடர்பான உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும்வறண்ட சருமம் சரியாகும்.வறட்சியான கேசம் சாதாரண நிலைக்கு மாறும்.சருமம் அழகாக இருக்கும்.

சுத்தமான நெய் அல்லது வெண்ணெய்
பசும்பாலால் தயாரித்த சுத்தமான நெய் அல்லது வெண்ணெய்யை தொப்புளில் விட்டு, அரை இன்ச் அளவுக்கு சுற்றித் தடவி மசாஜ் செய்து வந்தால்,சருமம் மென்மையாக மாறும்.பார்வைத்திறனும் மேம்படும்.சருமம் பளபளப்பாக காட்சியளிக்கும்.வெடித்த உதடு அழகாக மாறும்.

ஆலிவ் எண்ணெய்ஆலிவ் எண்ணெய்யை தொப்புளில் விட்டு சிறிது நேரம் மெதுவாக மென்மையாக சுற்றி மசாஜ் செய்தால்,இனப்பெருக்கம் தொடர்பான உறுப்புகள் சீராக இயங்கும்.சோர்வு நீங்கும்.
பொலிவான சருமமாக மாறும்.குழந்தைக்கு திட்டமிடுபவர்கள், இதை செய்தால் பலன் கிடைக்கும்.

வேப்பெண்ணெய்வேப்பெண்ணெய்யை தொப்புள் பகுதியில் சிறிதளவு விட்டால், முகத்தில் உள்ள சிறு சிறு வெள்ளை திட்டுக்கள் மறையும்.தூங்கும் முன்னர் வேப்பெண்ணெய்யை 2-3 துளிகள் தொப்புளில் விட்டால், முகத்தில் வரும் பருக்கள் சில நாட்களிலேயே மறைந்துவிடும்.
சரும எரிச்சலுக்கு நல்ல தீர்வு.

கடுகு எண்ணெய்தூங்கும் முன் கடுகு எண்ணெய்யை 3-4 துளிகள் அளவுக்கு தொப்புளில்விட்டால், வறண்ட மற்றும் பிளவுபட்ட உதடு சரியாகும்.தொடர்ந்து இப்படிச் செய்தால், உதடு இளச்சிவப்பாகக் காணப்படும். ஆரோக்கியமாகவும் இருக்கும்.வறண்ட மற்றும் சிவப்பான கண்கள்கூடச் சரியாகும்.உதட்டில் தோல் உரியும் பிரச்சனையும் நிற்கும்.7uGTt8i

Related posts

பிளச்சிங் செய்வதால் சருமத்துக்கு ஏற்படும் பாதிப்புகள்

nathan

இதோ பலன் தரும் சூப்பர் டிப்ஸ்!! காம்பினேஷன் சருமத்தை எப்படி பராமரிக்கலாம் தெரியுமா?

nathan

முப்பது வயதுகளில் அழகை பாதுகாப்பது எப்படி ?

nathan

சரும சுருக்கங்களுக்கு குட் பை சொல்ல இந்த டிப்ஸ்களை பயன்படுத்துங்க

nathan

திராட்சைகளையும் அழகை மெருகூட்ட பயன்படுத்தலாம்

nathan

பால் ஆடை

nathan

வறண்ட சருமத்தை கையாள நீங்கள் வீட்டிலேயே முயற்சி செய்து பார்க்கக் கூடிய சில எளிய தீர்வுகள்

nathan

எண்ணெய் சருமமா? முகப்பருவா? வாரம் இருமுறை ஹெர்பல் ஆவி பிடியுங்கள்!

nathan

கிர்ணி பழ பேஸ்பேக் சருமத்துக்குப் பொலிவையும் கொடுக்கிறது

nathan