carrot payasam
அறுசுவைஇனிப்பு வகைகள்

கேரட் பாயாசம்

தேவையான பொருட்கள்

கேரட் – கால் கப் (பொடியாக நறுக்கி, விழுதாக அரைத்து கொள்ளவும்)

வெள்ளம் – கால் கப்

தண்ணீர் – தேவையான அளவு

தேங்காய் பால் – ஒரு கப்

ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை

நெய் – இரண்டு டீஸ்பூன்

முந்திரி – பத்து

திராட்சை – ஐந்து

carrot payasam
செய்முறைகடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் வெள்ளம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

பிறகு, அதில் கேரட் விழுது சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் தேங்காய் பால், ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

பின், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து இறக்கவும்.

Related posts

பால்கோவா: கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

nathan

சுவையான மைதா மில்க் பர்பி

nathan

மசாலா பூரி

nathan

சுவையான வாழைப்பழ பர்ஃபி

nathan

ஆட்டுக்கால் பாயா | attukal paya

nathan

பான் கேக்

nathan

முருங்கைக்கீரை புலாவ் ரெடி….

sangika

எளிமையாக செய்யக்கூடிய கேரட் அல்வா

nathan

ருசியான சோளன் சேர்த்து செய்த கொழுக்கட்டை….

sangika