29.2 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

சரும சுருக்கங்களை போக்கி இளமையான சருமத்தை தரும் பழம்

வறண்ட சருமத்திற்கு :

அவகாடோ மசித்தது – 2 ஸ்பூன்
தேன் – 2 ஸ்பூன்
மாம்பழம் – 2 ஸ்பூன்

மேலே சொன்னவற்றை ஒன்றாக கலந்து முஅக்த்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால் உடனடியாக முகம் பளபளப்பதை பார்ப்பீர்கள்.

சாதரண சருமம் :

யோகார்ட் – அரை கப்
அவகாடோ – கால் கப்
தேன் – கலக்க தேவையான அளவு

அவகாடோவை நன்றாக மசித்து எல்லாவ்ற்றையும் கலந்து முகத்தில் போடவேண்டும். 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.

எண்ணெய் சருமத்திற்கு :

அவகாடோ – 2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 1ஸ்பூன்
கற்றாழை ஜெல் – 2 ஸ்பூன்
இவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

Related posts

ஆடை அழகாக அணிவது மட்டும் முக்கியமல்ல நம் உடலையும் ஆரோக்கியமாக வைத்து கொள்வது ரொம்ப அவசியமானது!….

sangika

சருமம் காக்கும் கற்றாழை

nathan

தழும்புகளில் இருந்து தப்பிக்கணுமா?

nathan

முகத்தை பொலிவடைய செய்யும் கேரட்

nathan

நீங்கள் வீட்டிலேயே செய்யலாம் வெயிலுக்கு ஏற்ற வெள்ளரிக்காய் பேசியல்..!

nathan

முட்டைக்கோஸ் ஃபேஸ் பேக்

nathan

அத்தராத்திரியில் கள்ளகாதலனை வீட்டிற்கு வரவழைத்தாரா இந்த பிரபல நடிகை?

nathan

மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகளைப் போக்க உதவும் ஓர் அற்புத வழி!

nathan

வில் போன்ற ஐ லைனர் வரையும்முறை…!

nathan