HGHBuPI
முகப்பரு

முகப்பரு மாறுவதற்கு டிப்ஸ்

குளிர்காலத்தில் சரும வறட்சி அதிகரிக்கும் எனவே தலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதனால் சரும வறட்சியைக் கட்டுப்படுத்தாலாம். மேலும் கால நிலை மாற்றத்தின்போது சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு போக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம். முகப்பரு மாறபுதினா இலைகளின் சாறு எடுத்து முகத்தில் தடவினால் முகப்பரு மாறுவதுடன் முகம் பளபளக்கும்.இரவு படுக்கைக்குச் செல்லும்முன் சிவப்பு சந்தனக் கட்டையை நீரில் கரைத்து முகத்தில் பூசி காலையில் கழுவி வர முகப்பரு, பருவினால் ஏற்பட்ட கரும்புள்ளிகள், தழும்புகள் மாறும்.இரவு படுக்கைக்குச் செல்லும்முன் புதினா சாறு எடுத்து அதில் சம அளவு எலுமிச்சம் பழச்சாறு கலந்து அதில் பயற்றம் மாவு சேர்த்து குழைத்து முகத்தில் பூசி பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் கட்டி வைத்து ஒற்றடம் கொடுத்தால் முகம் பளபளக்கும்.HGHBuPI

Related posts

அத்திப்பழத்தை வைத்து எல்லா முக பிரச்சினைகளையும் சரி செய்ய இத படிங்க!…

sangika

மார்பு மருக்களால் அவதியுறுகிறீர்களா? இதோ வீட்டு வைத்தியம்!

nathan

முகப்பருவிற்கு நல்ல தீர்வை வழங்கும் யுனானி மருத்துவம் !….

sangika

வெயில் காலத்தில் முகப்பரு வராமல் எப்படி தடுப்பது?

nathan

இந்த செயல்கள் தான் முகப்பருவை அதிகம் வரவழைக்கும்- உஷார்!

nathan

முகப்பருக்களை அடியோடு ஒழிக்க

nathan

ஒரே இரவில் பிம்பிளைப் போக்க வேண்டுமா? அப்ப இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க…

nathan

பரு வருவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து அதற்கான முறையான வழிமுறைகளை

nathan

பரு ஏன் வருகிறது? எதனால் வருகிறது? எந்த மாதிரியான உடலமைப்பு கொண்டவர்களுக்கு அதிகம் வருகிறது? இதையெல்லாம் நாம் யோசித்துப் பார்த்திருக்கிறோமா?

nathan