w9RXpI0
ஐஸ்க்ரீம் வகைகள்

சாக்லேட் ஐஸ்கிரீம்

என்னென்ன தேவை?

கிரீம் – 1 கப்
கன்டென்ஸ்ட் மில்க் – 1/2 கப்
கோக்கோ பவுடர் – 3 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

ஒரு கிண்ணத்தில் கண்டன்ஸ்டு மில்க் எடுத்து கோகோ பவுடர் சேர்த்து நன்றாக கலந்து பின் கிரீம் சேர்க்கவும். விப்பர் கொண்டு நன்கு கெட்டியாகும் வரை அடிக்கவும். ஒரு கிண்ணத்தை எடுத்து சிறிது சாக்லேட் சிரப் ஊற்றி ஐஸ்கிரீமை அவற்றின் மேல் வைத்து ஃப்ரீசரில் வைக்கவும். பின் அவற்றை எடுத்து பரிமாறவும்.w9RXpI0

Related posts

பிஸ்தா ஐஸ்கிரீம்

nathan

அன்னாசி – புதினா ஜூஸ்

nathan

பிரெட் குல்ஃபி

nathan

லெமன்-லைம் ஷாட் பாப்சிகிள்

nathan

சாக்கோ நட் ஐஸ்கிரீம்

nathan

மாம்பழ ஐஸ்கிரீம்

nathan

கஸாட்டா ஐஸ்கிரீம் கேக்

nathan

சக்தியை அதிகப்படுத்தும் ஸ்மூத்தீஸ்

nathan

டிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்முறை விளக்கம்

nathan