32.6 C
Chennai
Tuesday, Jul 8, 2025
13 1481603788 hair1
தலைமுடி சிகிச்சை

பொடுகு, முடி உதிர்வு மற்றும் முடி பிளவை தடுக்கும் அற்புதமான எண்ணெய்

ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் மனிதரை அஷ்டாவதனி என அழைக்கின்றோம். அதே போன்று பல பயன்களைத் தரக்கூடிய ஒரு பொருளை என்னவென்று அழைப்பது. பல்வேறு பலன்களைத் தரக்கூடிய பொருட்கள் மருத்துவத்துறையிலும், அழகு சாதனத் துறையிலும் பயன்படுகின்றன.

ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் மனிதரை அஷ்டாவதனி என அழைக்கின்றோம். அதே போன்று பல பயன்களைத் தரக்கூடிய ஒரு பொருளை என்னவென்று அழைப்பது. பல்வேறு பலன்களைத் தரக்கூடிய பொருட்கள் மருத்துவத்துறையிலும், அழகு சாதனத் துறையிலும் பயன்படுகின்றன.

தேவைப்படும் பொருட்கள்:
ஆமணக்கு எண்ணெய்
தேங்காய் எண்ணெய்
பாதாம் எண்ணெய்
எலுமிச்சை சாறு (பொடுகு பிரச்சனைகளுக்கு)

செயல்முறை:
ஒரு கிண்ணத்தில் சம அளவு ஆமணக்கு எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் இனிப்பான பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்தக் கலவையை ஒரு முனை உள்ள குடுவைக்குள் ஊற்றி பத்திரமாக பாதுகாத்து வைத்திடுங்கள். ஒவ்வொரு முறை இந்த எண்ணெயை உபயோகிக்கும் பொழுது நன்கு குலுக்கி, கலக்கிய பின் பயன்படுத்தவும்.

உங்களுடைய பொடுகு பிரச்சனையை தீர்க்க இந்த எண்ணெய் கலவையை புதிதாக பிழிந்த எழுமிச்சை சாற்ற்றுடன் கலந்து உச்சந் தலையில் தேய்க்கவும். எலுமிச்சை சாறு உங்களின் உச்சந்தலையை சுத்தப்படுத்த உதவுகிறது மற்றும் பொடுகு உள்ளிட்ட பல்வேறு தொற்றுகளை தடுக்கின்றது.

இந்த எண்ணெய் உங்களின் முடி பிளவை சரிபடுத்தவும் பயன்படுகின்றது. ஏனெனில் இது முடி கணைகளை மூடி, முடி உடைவதை தடுக்கின்றது. முடி சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வைப் பெற வாரம் ஒருமுறையாவது இந்த எண்ணெயை பயன்படுத்தவும்.13 1481603788 hair1

Related posts

கூந்தலுக்கு வளர்ச்சியை தூண்டும் பழங்கள்

nathan

பலவீனமான முடியை வலிமையாக்க உதவும் சில அட்டகாசமான எளிய வழிகள்!

nathan

முடி உதிர்வதை தடுக்கும் சல்ஃபர் சீரம் பற்றி தெரியுமா?

nathan

அதிக முடி உதிர்தலுக்கு இந்த வெந்தயத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?

nathan

கூந்தல் உதிர்வா…? எளிய தீர்வுகள் இதோ…

nathan

நரைமுடி

nathan

உங்களுக்காக டிப்ஸ்.! புரதம் நிறைந்த ஹேர் பேக் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க..

nathan

பொடுகுக்கான வீட்டு சிகிச்சை

nathan

தேயிலை மர எண்ணெயை முடி உதிர்தலுக்கு உபயோகப்படுத்தியிருக்கிறீர்களா? இப்டி ட்ரை பண்ணுங்க!!

nathan