27.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

ஃபேஸ் மாஸ்க்

மஞ்சள்-ஃபேஸ்-மாஸ்க்அழகு குறிப்பு – ஃபேஸ் மாஸ்க்

முகம், துளியும் இளமை மாறாமல் இருப்பதற்காகத்தா ன் என்பதை உணர்ந்து உங்கள் சருமத்திற்கு ஏற்ற 

ஃபேஸ் மாஸ்க்குகளை தேர்ந் தெடுப்ப‍து அவசியம். அதனால் இந்த பேஸ்மாஸ்க் போடும்போ து  மிகுந்த கவனம் தேவை, உங் களுக்கு உதவுத்தான் சில பய னுள்ள‍ குறிப்புக்களை கீழே விவரிக்க‍ப்பட்டுள்ள‍து.

• மாஸ்க்குகளை உபயோகிக் கும்முன் முகத்தை நன்கு கழுவி கொள்ள வேண்டும்.

• மாஸ்க்கை முகத்தில் சரியாக ஒரேமாதிரி தடவி images?q=tbn:ANd9GcRzLTMsIKOcraX3cGtM KQNmCgypa6k uA9pC0WpQJp3D1uZaR9rAகொ ள்ளவேண்டும். உதடுகள், கண்க ள் இவற்றை விட்டுவிடவேண்டும்

•மாஸ்க்கைகுறைந்தபட்சம் அரை மணி நேரம் வைத்திருக்க வேண் டும். மாஸ்wash faceக்கை எடுக்க நிறைய தண்ணீரை உப யோகிக்கவும். கடைகளில் கிடைக்கும் மாஸ்க்குகள் உரித்து எடுக்கும் வகையை சேர்ந்தவை.

•களிமண் ஒரு சிறந்த மாஸ்க் ஆகும். ஏனென்றால் அது சருமத் தின் உள் இருக்கும் அழுக்கையும், மாசுகளையும் உறிஞ்சி விடும். தவிர களிமண்ணில்சருமத்திற்கு தேவையான தாது பொருட்கள் உள்ளன.

•மாஸ்க்குகள் சருமத்திலி ருந் து அழுக்குகளை நீக்குகின்றன.

• மாஸ்க்குகள் உபயோகிக்கும் முன் நீராவியால் முகத்தை சுத் தம் செய்து கொள்வது நல்லது. இதனால் சரும துவாரங்கள் விரிந்து அழுக்குகள் வெளியேறும். நீரா விக்கு வெறும்Popular South Indian actress 19தண்ணீர் மட்டும் உபயோகிக்காமல் மூலி கை கஷாயங்களை சேர்த்து கொண்டால் இன்னும் நல்லது.stk67999cor woman face mask

• மாஸ்க் போட்டவர்கள் பேசக் கூடாது.

• சரும நோய் உள்ளவர்கள் மாஸ்க் உப யோகிக்க கூடா து.

Related posts

முட்டைகோஸ் பேஷியல்(home facial)

nathan

முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் வாழைப்பழத்தோல்!…

sangika

சூப்பர் டிப்ஸ் நீங்கள் செய்யும் அழகு குறிப்புகள்….!! இயற்கையான முறையில் தோல் சுருக்கங்களை நீங்க

nathan

அடேங்கப்பா! மீண்டும் கவர்ச்சியில் இறங்கிய ஷிவானி… லைக்ஸை அள்ளிய புகைப்படம்

nathan

உள்ள‍ங்கைகள் அழகாக, மிருதுவாக அருமையான எளிய குறிப்பு!

sangika

உங்களுக்கு தெரியுமா ஒளிரும் சருமத்தை பெற உதவும் ஜூஸ்

nathan

கை விரல்கள்

nathan

தானியங்கு‘களும் அழகுக்கு கை கொடுக்கும்

nathan

ஒரே நாளில் 14 லட்சம் சம்பாத்தியம்.. “ஒரு காலத்துல ட்யூஷன் டீச்சரா இருந்தவங்க”..

nathan