28.9 C
Chennai
Monday, May 20, 2024
201704031302022917 how to make lemon mint juice SECVPF
பழரச வகைகள்

உடலுக்கு குளிர்ச்சி தரும் லெமன் – புதினா ஜூஸ்

வெயில் காலத்தில் உடல் சூடால் அவதிப்படுபவர்கள் லெமன் – புதினா ஜூஸ் குடிக்கலாம். இன்று இந்த லெமன் – புதினா ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உடலுக்கு குளிர்ச்சி தரும் லெமன் – புதினா ஜூஸ்
தேவையான பொருட்கள் :

எலுமிச்சை – ஒன்று
நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் – தேவைக்கு
புதினா – 2 டீஸ்பூன்
இஞ்சி – ஒரு துண்டு (2 அங்குல அளவு)
உப்பு – சிறிதளவு
தண்ணீர் – 300 மில்லி

செய்முறை:

* புதினாவை சுத்தம் செய்து கொள்ளவும்.

* இஞ்சியைத் தோல் சீவி வைக்கவும்.

* எலுமிச்சைப்பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து வைக்கவும்.

* இஞ்சி, புதினாவை தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி எடுக்கவும்.

* அரைத்த விழுதுடன் நாட்டுச்சர்க்கரை அல்லது தேன், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

* பிறகு எலுமிச்சைச்சாற்றையும் ஊற்றிக் கலக்கி வடிகட்டவும்.

* சூப்பரான லெமன் மின்ட் ஜூஸ் ரெடி.201704031302022917 how to make lemon mint juice SECVPF

Related posts

ஃபலூடா சாப்பிட ஹோட்டல் செல்ல வேண்டியதில்லை, வீட்டிலே செய்திடலாம்….

nathan

பேரீச்சை வித் காபி மில்க் ஷேக்

nathan

கேரட் லஸ்ஸி

nathan

சூப்பரான இரும்புச்சத்து நிறைந்த டிரை ஃப்ரூட் மில்க் ஷேக் செய்வது எப்படி?

nathan

அட்டுக்குலு பாலு

nathan

பேரீச்சை காபி மில்க் ஷேக்

nathan

அரேபியன் டிலைட்

nathan

வாட்டர் மெலன் சோடா

nathan

இஞ்சி கற்றாழை ஜூஸ்

nathan