24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
dandruff 22 1479810767
தலைமுடி சிகிச்சை

மோசமான பொடுகை விரட்டும் வெங்காயச்சாறு சூப்பர் காம்பினேஷனை உபயோகப்படுத்துவது எப்படி?

பொடுகு பூஞ்சை தொற்றால் உருவாகிறது. அதிக வறட்சியினாலும் உண்டாவது. பொதுவாக தலையில் சுரக்கும் எண்ணெயினால் உங்கள் ஸ்கால்ப் பாதுகாக்கப்படுகிறது.

குளிர்காலத்தில் அதிக குளிரினால் எண்ணெய் சுரப்பது குறைந்து கிருமிகளின் தோற்றால் பொடுக்கு இன்னும் அதிகமாகிவிடும்.

இதற்கு வெங்காயச் சாறு எப்படி உபயோகப்படுத்தினால் பொடுகு போக்கலாம் என்று இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. உபயோகித்து அதன் பயனை பெறுங்கள்.

புடலங்காய் சாறு மற்றும் வெங்காயச் சாறு : புடலங்காய் அரைத்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவுங்கள். காய்ந்ததும் தலைமுடியை அலசவும்.

பாசிப்பயிறு மற்றும் வெங்காயச் சாறு : பாசிப் பயிறை பொடி செய்து அதனுடன் வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவி ஊற விடுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசவும்.

பீட்ரூட் சாறு மற்றும் வெங்காயச் சாறு : பீட்ரூட் பொடுகை கட்டுப்படுத்தும். அதன் சாறு எடுத்து அதனுடன் வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவுங்கள். 20 நிமிடங்கல் கழித்து தலையை அலசவும்.

ஆப்பிள் ஜூஸ் மற்றும் வெங்காயச் சாறு : ஆப்பிள் மற்றும் வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவுங்கள். வாரம் 3 முறை செய்து பாருங்கள். கூந்தல் அடர்தியாகவும் பொடுகின்றியும் ஆரோக்கியமக திகழும்.

கற்றாழை மற்றும் வெங்காயச் சாறு :
கற்றாழை சதைப் பகுதியுடன் வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவுங்கள்.அரை மணி நேரம் கழித்து கழுவினால் நல்ல பலனை தரும்.

வெந்தயம் மற்றும் வெங்காய சாறு : 2 ஸ்பூன் அளவு வெந்தயத்தை ஊற வைத்து மறு நாள் அதனை அரைத்து அதனுடன் வெங்காய சாறி அரை கப் கலந்து தலையில் தடவுங்கள். 30 நிமிடம் கழித்து தலைமுடியை அலசவும்.

dandruff 22 1479810767

Related posts

இளநரையைத் தடுக்கும் மருந்து!

nathan

எலி வாலை குதிரை வாலாக மாற்றும் வெந்தய மாஸ்க் !!

nathan

பொடுகு தொல்லையை போக்கும் வழிமுறைகள்…!

nathan

தலைமுடியின் வளர்ச்சியை வேகமாக்கும் இந்த ஷாம்பு பற்றி கேள்விப்பட்டதுண்டா?

nathan

குழந்தைகளுக்கு ஏற்படும் நரை முடிக்கான 5 பயனுள்ள வீட்டு வைத்தியம்

nathan

பாட்டி வைத்திய முறையை பயன்படுத்தலாம் வாங்க! இளநரை மற்றும் செம்பட்டையிலிருந்து முடி கருப்பாக மாற வேண்டுமா?

nathan

தலைமுடி உதிர்வதை தடுக்க வேண்டுமா? இந்த சின்ன சின்ன டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!

nathan

சூப்பர் டிப்ஸ்.. அடர்த்தியான முடி வேண்டுமா? அப்ப இந்த பூவில் எண்ணெய் செஞ்சு தினமும் யூஸ் பண்ணுங்க…

nathan

முடி கொட்டும் பிரச்சனைக்கான சில சித்த மருத்துவ கிச்சைகள்…!

nathan