27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
201703281304116873 how to make orange skin tea SECVPF
சரும பராமரிப்பு

சருமத்தை பளபளப்பாக்கும் ஆரஞ்சுத் தோல் டீ

ஆரஞ்சுத் தோல் டீ சருமப் பிரச்சனைகளை நீங்கும். சருமம் பளபளப்பு பெறும். முதுமையைத் தாமதப்படுத்தும். இந்த டீயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

சருமத்தை பளபளப்பாக்கும் ஆரஞ்சுத் தோல் டீ
தேவையான பொருட்கள் :

ஆரஞ்சுத் தோல் – 2 டீஸ்பூன்,
ஏலக்காய் – 2,
தேன் – 2 டீஸ்பூன்.

செய்முறை:

* ஆரஞ்சுத் தோலின் வெள்ளைப் பகுதியை எடுத்துவிட்டு, பொடியாக நறுக்க வேண்டும்.

* இரண்டு டம்ளர் நீரில் அதைப்போட்டுக் கொதிக்கவிட்டு, தட்டிய ஏலக்காய் சேர்க்க வேண்டும்.

* பாதியாகச் சுண்டியதும் எடுத்து, வடிகட்டி தேன் சேர்த்துப் பருகலாம்.201703281304116873 how to make orange skin tea SECVPF

Related posts

சருமத்தை க்ளீன் அண்ட் கிளியரா வச்சுக்க என்ன பண்ணலாம்?

nathan

ஜில்லென்ற சருமம் வேண்டுமா? என்ன செய்யலாம்

nathan

வேலைக்கு போகும் பெண்களுக்கான எளிமையான ஒப்பனை

nathan

சருமத்திற்கு பாதுகாப்பு தரும் சத்தான எண்ணெய்கள்

nathan

சரும நிறத்தில் மாற்றம் ஏற்படாமல் பாதுகாக்க…

sangika

முகத்தில் பருக்கள் வராமல் இருக்க இந்த குறிப்பு நன்கு உதவும்…..

sangika

முதுகு கருமையை போக்கும் ஆலிவ் ஆயில் மசாஜ்

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… கோடை வெயிலால் சருமம் கருமையாகாமல் இருக்கணுமா?

nathan

சிவந்த சருமம் பெற பாதாம் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணியிருக்கீங்களா?

nathan