31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சூப் வகைகள்

பரங்கிக்காய் சூப்

என்னென்ன தேவை?

பரங்கிக்காய் – 1/2 கப்,
பூண்டு – 4 பல்,
ஓட்ஸ் – 1 டேபிள்ஸ்பூன்,
மிளகுத்தூள் – தேவைக்கேற்ப,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பரங்கிக்காயை சதுரமாக நறுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய பரங்கிக்காய், பூண்டு போட்டு 3-4 நிமிடங்கள் வதக்கவும். இதில் ஓட்ஸ் சேர்த்து 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பரங்கிக்காய் வெந்தவுடன் இறக்கி ஆற விட்டு மிக்சியில் அரைக்கவும். பின் கடாயில் சேர்த்து கொதிக்க விட்டு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

Related posts

நூல்கோல் சூப்

nathan

முருங்கை பூ சூப் செய்வது எப்படி

nathan

கிரீன் கார்டன் சூப்

nathan

லென்ட்டில் - லீக்ஸ் சூப்

nathan

பசியைத் தூண்டும் மிளகு சீரக சூப்

nathan

உடல் எடையை குறைக்கும் வாழைத் தண்டு சூப்

nathan

காளான் சூப்

nathan

டயட்டில் இருப்பவர்களுக்கு தேங்காய்ப்பால் சூப் செய்வது எப்படி?

nathan

நாட்டுக்கோழி ரசம்

nathan