24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
NqEt5Og
சைவம்

கத்தரிக்காய் மசாலா

என்னென்ன தேவை?

கத்தரிக்காய் – 1/4 கிலோ,
வெங்காயம் – 1,
பச்சைமிளகாய் – 2,
தேங்காய் -6 பல்,
இஞ்சி – 1 துண்டு,
கறிவேப்பிலை – சிறிது,
பூண்டு – 5 பல்,
கடுகு – சிறிது.
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.


எப்படிச் செய்வது?

கத்தரிக்காயை நான்காக கீறிக் கொள்ளவும். தேங்காய், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு மிக்சியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மசாலாவை கத்தரிக்காயின் உள்ளே அடைக்கவும். கடாயில் எண்ணெயை காய வைத்து கடுகு தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் கத்தரிக்காயை சேர்க்கவும். மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு குலுக்கி அதையும் கத்தரிக்காய் மசாலா கலவையில் ஊற்றி, உப்பு சேர்த்து வேக விட்டு சுருள வதக்கி இறக்கி பரிமாறவும். NqEt5Og

Related posts

சுவையான காளான் டிக்கா செய்முறை…!

nathan

தக்காளி பிரியாணி

nathan

வெஜிடபிள் மசாலா

nathan

காளான் dry fry

nathan

பனீர் கச்சோரி

nathan

சுவையான முருங்கைக்காய் தக்காளி கிரேவி

nathan

மஷ்ரூம் தொக்கு

nathan

வெண்டைக்காய் – ஓமம் மோர்க் குழம்பு

nathan

வாழைப்பூ துவட்டல்

nathan