sl4521 1
சிற்றுண்டி வகைகள்

பாட்டி

என்னென்ன தேவை?

சிறிது கரகரப்பாக அரைத்த கோதுமை மாவு – 2 கப்,
கடலை மாவு – 2 டீஸ்பூன்,
நெய் – 1/2 கப், ஓமம் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
சோடா உப்பு – ஒரு சிட்டிகை,
பொரிப்பதற்கு எண்ணெய் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, லேசாக வறுத்த கடலை மாவு, உப்பு, நெய், ஓமம் சேர்த்து கலந்து, சிறிது சூடான தண்ணீர், சோடா உப்பு சேர்த்து கெட்டியான
பூரி மாவு பதத்தில் பிசைந்து, ஒரு ஈரத்துணியில் 30 நிமிடம் மூடி வைக்கவும். பின், சிறு எலுமிச்சை அளவு உருண்டை செய்து மத்தியில் கட்டை விரலால்
கொண்டு அழுத்தி பாதுஷா போல், மிதமான சூட்டில் எண்ணெயில் நன்கு வெந்து, பொன்னிறமாக வரும்வரை பொரித்தெடுத்து, அதனை சிறிது உடைத்து நெய் மற்றும் தாலுடன் பரிமாறவும்.sl4521

Related posts

கேரளா ஸ்பெஷல் உண்ணியப்பம்

nathan

பூண்டு ஓம பொடி

nathan

பாசிப்பருப்பு வெஜ் ஊத்தப்பம்

nathan

பிரெட் மசாலா

nathan

சுவையான பால் கொழுக்கட்டை ரெடி…

sangika

சத்தான சுவையான ஓட்ஸ் – கேரட் ஊத்தப்பம்

nathan

வெந்தய களி

nathan

சிறுதானிய அடை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்…

nathan

சத்து நிறைந்த மணத்தக்காளிக்கீரைத் துவையல்

nathan