ginger chicken 2
அசைவ வகைகள்அறுசுவை

மிளகு ஜின்ஜர் சிக்கன்

இந்த சுவையான ஜின்ஜர் சிக்கன் டிஷ்ஷில் உள்ள‌ மிளகானது உங்கள் சுவை மொட்டுகள் வரை நன்கு ஊடுருவி உங்களை எச்சில் ஊற வைக்கும். கொத்தமல்லி இலைகளை இதில் பயன்படுத்த இந்த டிஷ்ஷிற்கு இது ஒரு தனிப்பட்ட சுவையை சேர்க்கிறது. விருந்தினர்கள் சொல்லிக் கொள்ளாமல் நம் வீட்டிற்கு வரும் போது, குறுகிய கால அவகாசத்தில் இந்த டிஷ் ஒரு குறுகிய நேரத்திற்குள் தயார் செய்ய‌ உதவுகிறது.

தேவையான பொருட்கள்:
* எலும்புள்ள‌ சிக்கன் துண்டுகள்
* அரிந்த வெங்காயம்
* மிளகு
* இஞ்சி விழுது
* கொத்தமல்லி இழை நறுக்கியது
* பெருஞ்சீரகம் விதைகள்
* உப்பு
* காடி / வினிகர்
* இலவங்கப்பட்டை குச்சி
* சோயா சாஸ்
* எண்ணெய்

எப்படி செய்வது:
1. எண்ணெயில் இலவங்கப்பட்டை குச்சி மற்றும் பெருஞ்சீரகம் விதைகளை சேர்த்து நன்கு வறுக்கவும்.
2. பின்னர் வெங்காயம் சேர்க்கவும்.
3. சிறிது நேரம் கழித்து, இஞ்சி விழுது சேர்க்கவும்.
4. அடுத்து கோழி மற்றும் உப்பு சேர்க்கவும். இவை எல்லவற்றையும் நன்கு வதக்கவும்.
5. இதை 15 நிமிடங்கள் சமைக்கவும்.
6. வினிகர் மற்றும் சோயா சாஸ் சேர்க்கவும்.
7. மிதமான தீயில் தண்ணீரை நன்கு சுண்ட விடவும்.
8. அடுப்பை அணைக்கும் முன், கொத்தமல்லி இலைகள் மற்றும் மிளகு சேர்த்து அணைக்கவும்.
9. சூடாக இதை சாதத்துடன் பரிமாறவும்.ginger chicken 2

Related posts

உளுந்து வடை செய்வது எப்படி

nathan

மசாலா பூரி

nathan

சுவையான சமையலுக்கு சின்னதா சில டிப்ஸ்!…

sangika

ஆந்திரா சாப்பல புலுசு (மீன் குழம்பு)

nathan

சைனீஸ் எக் நூடுல்ஸ் செய்ய வேண்டுமா?

nathan

சுவையான சில்லி சிக்கன் செய்வது எப்படி | How To Make Chilli Chicken Recipe

nathan

விருதுநகர் மட்டன் சுக்கா

nathan

சைனீஸ் இறால் ப்ரைட் ரைஸ்,tamil samayal kurippu,tamil samayal tips

nathan

சூப்பரான மட்டன் மண்டி பிரியாணி!…

sangika