29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
sl4465
சிற்றுண்டி வகைகள்

பனீர் டிரையாங்கிள்

என்னென்ன தேவை?

எண்ணெய் – 2 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம்- 1 (பொடியாக நறுக்கியது),
துருவிய பனீர் – 200 கிராம்,
சீவிய உருளைக்கிழங்கு – 1,
வெங்காயம், பூண்டு, சிவப்பு மிளகாய் தூள்,
உப்பு, வதக்கி அரைத்த விழுது – 1 டேபிள்ஸ்பூன்,
தண்ணீர் – 100 மிலி,
பச்சைப் பட்டாணி – 50 கிராம்,
மெலிதாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு, கருப்பு மிளகுத் தூள் – தேவைக்கு,
மெல்லிய மைதா சப்பாத்தி – 4.

எப்படிச் செய்வது?

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை 5 நிமிடங்கள் வதக்கவும். இத்துடன் பனீர், உருளைக்கிழங்கு, அரைத்த விழுது, தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். இத்துடன் பச்சைப்பட்டாணி சேர்த்து முக்கால் பாகம் கொத்தமல்லித்தழை, உப்பு, கருப்பு மிளகுத் தூள் சேர்க்கவும். பிறகு இதை குளிர வைக்கவும். மைதா சப்பாத்தியை எடுத்து உள்ளே காய்கறி கலவை வைத்து முக்கோண வடிவில் மடிக்கவும். கடாயில் எண்ெணய் ஊற்றி சமோசாக்களை 3 முதல் 4 நிமிடம் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரிக்கவும். பிறகு மீதியுள்ள கொத்தமல்லித் தழை கொண்டு அலங்கரிக்கலாம்.sl4465

Related posts

பாசிப்பருப்பு பன்னீர் சப்பாத்தி

nathan

பிரெட் வெஜிடபிள் புலாவ்

nathan

சுவையான சத்தான உளுந்து கார புட்டு

nathan

மொறுமொறுப்பான… பிரட் பஜ்ஜி

nathan

கடலைப்பருப்பு இனிப்பு இட்லி

nathan

சுவையான சத்தான கம்பு தோசை

nathan

சுவையான ரச வடை செய்வது எப்படி…

nathan

சத்தான பார்லி வெண் பொங்கல்

nathan

உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி

nathan