​பொதுவானவை

ஸ்வீட் கார்ன் புலாவ்

 

indian-food-recipes-2

இந்த புலாவ் செய்வது மிகவும் எளிதானது, மேலும் உங்கள் அசைவ உணவிற்கு ஒரு நல்ல துணையாக இருக்கும். இதை நீங்கள் பழுப்பு அரிசி அல்லது எஞ்சியிருக்கும் சாதத்தினை கொண்டு செய்ய முடியும். இதனுடன் நீங்கள் சிறிதளவு எலுமிச்சை சாறு தூவி இன்னமும் சுவையாக செய்ய முடியும்.

தேவையான பொருட்கள்:

ஸ்வீட் கார்ன்

பாசுமதி அரிசி

உப்பு

மஞ்சள் தூள்

இஞ்சி பூண்டு விழுது

வெங்காயம்

மிளகாய் தூள்

தனியா தூள்

கரம் மசாலா

எண்ணெய்

பட்டை

கிராம்பு

எப்படி செய்வது:

1. அரிசியை ஊற வைத்து வேக வைக்கவும், அதிகமான தண்ணீரை வடித்து விடவும்.

2. ஒரு கடாயில் எண்ணேய் சேர்த்து கிராம்பு மற்றும் பட்டையை வதக்கிக் கொள்ளவும். பின் இதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

3. அடுத்து, இஞ்சி பூண்டு விழுதுடன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

4. பின் இதில் மசாலா பொடிகள் மற்றும் இனிப்பு சோளம் / ஸ்வீட் கார்ன் சேர்த்து வதக்கவும்.

5. இப்போது வேக வைத்த சாதம் மற்றும் உப்பு சேர்க்கவும். நன்கு கிளறி இதை மேலும் சமைக்கவும்.

6. கொத்தமல்லி இலைகள் பயன்படுத்தி அழகுபடுத்தவும்.

tzJ77LYZXTo

Related posts

சுவையான மாங்காய் ரசம்

nathan

சளி, இருமலுக்கு மருந்தாகும் திப்பிலி ஸ்பெஷல் ரசம்

nathan

விவாகரத்தை தடுப்பதற்கான சில வழிமுறைகள்

nathan

சத்தான சுவையான பனிவரகு கஞ்சி

nathan

சூப்பரான பிரட் தயிர் வடை

nathan

நண்டு ரசம்

nathan

சுவையான உருளைக்கிழங்கு வெங்காய தோசை

nathan

இந்திய பெண்கள் திருமணத்தைக் கண்டு அஞ்ச காரணம்

nathan

கறிவேப்பிலை தொக்கு

nathan