28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
201612190853444942 Pineapple mint juice SECVPF
பழரச வகைகள்

சத்து நிறைந்த பைனாப்பிள் – புதினா ஜூஸ்

எடை குறைக்க நினைப்பவர்கள் இந்த பைனாப்பிள் – புதினா ஜூஸை தினமும் செய்து பருகலாம். இந்த ஜூஸை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சத்து நிறைந்த பைனாப்பிள் – புதினா ஜூஸ்
தேவையான பொருட்கள் :

அன்னாசி பழம் – 1,
புதினா – அரை கட்டு,
தேன் – சுவைக்கு
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
ஐஸ்கட்டிகள் – தேவையான அளவு.

செய்முறை :

* அன்னாசி பழ தோலை நீக்கி விட்டு சதை பகுதியை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

* புதினா இலைகளை மட்டும் எடுத்து நன்றாக கழுவி கொள்ளவும்.

* மிக்சியில் அன்னாசிபழம், புதினா, தேன் மற்றும் ஐஸ்கட்டிகள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

* அரைத்த ஜூஸை வடிகட்டி கண்ணாடி கப்பில் ஊற்றி எலுமிச்சை சாறு கலந்து பருகவும்..201612190853444942 Pineapple mint juice SECVPF

Related posts

சத்தான ஃப்ரூட் சாட் மசாலா

nathan

மோர்: குளிர்ச்சிக்கு மட்டுமல்ல..

nathan

கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத்

nathan

கேரட் மில்க் ஷேக்

nathan

வெள்ளரிக்காய் வாழைத்தண்டு ஜூஸ்

nathan

அன்னாசி பழ – இளநீர் டிரிங்க்

nathan

ஃபலுடா மில்க் ஷேக்

nathan

சுவையான லிச்சி அன்னாசி ஸ்மூத்தி

nathan

சுவையான சீத்தாப்பழம் மில்க் ஷேக்

nathan