28.6 C
Chennai
Saturday, May 18, 2024
Dhal Rice
சைவம்

அரிசி பருப்பு சாதம்

தேவையான பொருட்கள்
அரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 1 / 2 கப்
சின்ன வெங்காயம் – 50 கிராம் (அல்லது)
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
பூண்டு – 6 பல்
வரமிளகாய் – 2
சீரகம் – 1 / 2 தேக்கரண்டி
கடுகு – 1 / 2 தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
காய்கறிகள் – காரட், பீன்ஸ் (விருப்பமெனில்)
நெய் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி கடுகு,வரமிளகாய், கருவேப்பில்லை, சீரகம் போட்டு தாளிக்கவும்.
பின் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியவுடன் காய்கறிகள், மஞ்சள்தூள், மிளகாய்தூள், உப்பு போட்டு வதக்கவும்.
அரிசி மற்றும் பருப்பை நன்றாக கழுவி குக்கரில் உள்ள கலவையுடன் கலந்து (3 1 /2 கப் தண்ணீர்)
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும்.
2 விசில் வந்தவுடன் இறக்கி விடலாம்.
குறிப்பு
சீரகம், வரமிளகாய், பூண்டு , சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்து அரிசி, பருப்புடன் கலந்தும்அரிசி பருப்பு சாதம் செய்யலாம்.Dhal%20Rice

Related posts

கத்தரிக்காய், முருங்கைக்காய், குடைமிளகாய் மசாலா : விடியோ இணைப்பு

nathan

உருளைக்கிழங்கு மொச்சை வறுவல்

nathan

சத்துக்கள் நிறைந்த கீரை சாதம் செய்வது எப்படி

nathan

மஷ்ரூம் தொக்கு

nathan

வாழைக்காய் பொரியல்

nathan

வெண்டைக்காய் அவியல்

nathan

பருப்பு முள்ளங்கி வறுவல்

nathan

வெண்டைக்காய் வறுவல்

nathan

தக்காளி கார சால்னா

nathan