30.3 C
Chennai
Thursday, Aug 27, 2026
சரும பராமரிப்பு

சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்கும் ஃபேஷியல்

சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க இயற்கை முறையில் செய்யப்படும் இந்த ஃபேஷியல்களை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.

சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்கும் ஃபேஷியல்
* பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதனுடன் தேன் சேர்த்து, சில துளி எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் வட்ட வடிவமாக ஃபேஸியல் செய்து பாருங்கள். சருமம் சுருக்கமின்றி அழகாய் மின்னும்.

* புதினா ஒரு கப் எடுத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் கடலை மாவை 2 ஸ்பூன் கலந்து முகத்தில் பேக் போட்டால் வெயிலினால் உண்டாகும் கருமை அலர்ஜி ஆகிய்வை மறைந்து நிறம் பெறும்.

* வேர்கடலையை அரைத்து அதனுடன் சிறிது பால் கலந்து முகத்தில் ஃபேஸியல் மாஸ்க் போல் போடுங்கள். காய்ந்ததும் கழுவவும். இவ்வாறு வாரம் இருமுறை செய்தால் கரும்புள்ளி நீங்கி விடும்.

* தேங்காய் எண்ணெய், ரோஸ் வாட்டர் மற்றும் தயிர் சம அளவு எடுத்து மூன்றையும் நன்றாக கலந்து முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இவ்வாறு வாரம் 3 முறை செய்தால் சுருக்கங்கள் காணாமல் போகும்.

Related posts

முகத்திற்கும் மட்டுமல்ல உடலையும் ஸ்கரப் செய்யுங்க

nathan

உங்களை அழகாக்கும் ரகசியம் காபிக் கொட்டைகளிடம் இருக்கிறது.

nathan

உங்களுக்கு தெரியுமா எலுமிச்சையைக் கொண்டு அழகை அதிகரிப்பது எப்படி?

nathan

குளிர்கால முக வறட்சியை போக்க

nathan

இவைகள் இளமையிலேயே சருமத்தை சுருங்கச் செய்யும் என்பது தெரியுமா?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

குளிப்பதற்கு சோப்பும் ஷாம்புவும் மட்டும்தான் உபயோகிக்க வேண்டுமா?

nathan

பார்லர் அழகு வீட்டிலிருந்தபடியே பெறலாம்!!உங்களுக்காக சின்ன சின்ன அழகுக் குறிப்புகள்!!

nathan

அழகுக் கட்டுரைகள் – அழகு உள்ளப் பயிற்சி & உடற்பயிற்சி & அழகு ஒப்பனை முறைகள்

nathan

பார்லர் வேண்டாம்: வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்

nathan