25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
large 1343546854
சிற்றுண்டி வகைகள்

உப்பு அதிகரித்துவிட்டால்

குழம்பில் அதிகமாக உப்பு சேர்ந்துவிட்டால் கொதிக்கும் நிலையிலேயே அதில் கொஞ்சம் தண்ணீரும், மிளகாய் தூளும் போட்டு குழம்பிள் அளவை அதிகரித்துவிடலாம்.

குழம்பில் உப்பு அதிகமானது சாப்பிடும்போது தெரிந்தால், ஒரு கைப்பிடி சாதத்தை வெள்ளைத் துணியில் போட்டு கட்டி அதனை குழம்பில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிட்டால் உப்பு குறைந்துவிடும்.

பொறியல், கூட்டு போன்றவற்றில் உப்பு அதிகரித்துவிட்டால் தேங்காய் துருவல் சேர்த்து விடலாம்.large 1343546854

Related posts

கோஸ் பரோத்தா செய்வது எப்படி

nathan

சாக்லெட் சுவிஸ் ரோல்

nathan

அரைத்து செய்யும் பஜ்ஜி

nathan

சொஜ்ஜி

nathan

சுவையான ஸ்வீட் கார்ன் மசாலா

nathan

சாமை சிறுபருப்பு  முள்ளு முறுக்கு

nathan

ஜிலேபி,

nathan

சுவையான வடைகறி செய்ய !!

nathan

கொத்தமல்லி துவையல் செய்வது எப்படி

nathan