28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
derrr1
சைவம்

ஜுரா ஆலு

தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு – 400 கிராம்
சீரகம் – 2 ஸ்பூன்
தனியா – அரை ஸ்பூன்
சீரகத்தூள் – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
உப்பு – சுவைக்கு
மாங்காய் தூள் – 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
எண்ணெய் – 4 ஸ்பூன்

செய்முறை :
* உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
* கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி சீரகம், தனியா, சீரகத்தூள், மிளகாய் தூள், உப்பு, மாங்காய் தூள் போட்டு நன்றாக கிளறிய பின்னர் துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு நன்றாக கிளறவும்
* மசாலா அனைத்து உருளைக்கிழங்கிலும் பிடித்த பிறகு கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* சுவையான சத்தான ஜுரா ஆலு ரெடி.derrr

Related posts

கேரட் தால்

nathan

பேச்சிலர் சமையல்: வெண்டைக்காய் மோர் குழம்பு

nathan

புளிச்ச கீரை புளியோதரை

nathan

சுவை மிகுந்த கொண்டைக்கடலை புலாவ்

nathan

புதினா குழம்பு

nathan

பட்டாணி புலாவ்

nathan

கேரளா பிராமின் ஸ்டைல் சாம்பார்

nathan

சத்தான கேரட் – பாசிப்பருப்பு கூட்டு

nathan

பாலக் பன்னீர் ரெசிபி

nathan