31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
முகப் பராமரிப்பு

சருமத்தை இளமையாக்கும் பாதாம் ஃபேஸியல்

சருமத்தை இளமையாக்க பாதாம் ஃபேஸியலை வாரம் ஒருமுறை செய்து வந்தால் படிப்படிபாக பலனை காணலாம்.

சருமத்தை இளமையாக்கும் பாதாம் ஃபேஸியல்
நாம் வாரம் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை சருமத்தை பராம்ரித்தால் என்றும் ஒரே மாதிரியான சருமத்தை பெறலாம்.

பாதாம் ஃபேஸியல் :

பாதாம் – 5
பால் – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
கடலை மாவு – 2 ஸ்பூன்.

பாதமை ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் கடலை மாவு, எலுமிச்சை சாறு பால் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி மசாஜ் 12 நிமிடங்கள் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவவும்.

முகம் எவ்வித மாசுவையும், இறந்த செல்களையும் அகற்றி, பளிச்சென்று வைத்திருக்கும்.

* இந்த ஃபேஸியலை வாரம் ஒருமுறை செய்து வாருங்க. படிப்படியான உங்கள் சருமம் இளமையாகவும், மென்மையாகவும் மாறுவதை பார்க்கலாம்.

Related posts

உங்களுக்கு இயற்கை முறையில் அதிசய முக அழகை பெற வேண்டுமா ???

nathan

புத்துணர்ச்சி தரும் வெள்ளரி ஃபேஸ் பேக்

nathan

உங்க சமையலறையில் உள்ள ‘இந்த’ பொருட்கள் உங்கள ஹீரோயின் மாதிரி ஆக்குமாம்…!பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

இந்த இரண்டு பொருட்களைக் கொண்டே உங்கள் முகத்தை இயற்கையாக ஜொலிக்க வைக்க முடியும். ….

sangika

உட்காரும் இடத்தில் பருக்கள் உண்டாக இவை தான் காரணம்!…

sangika

முகத்தில் வரும் வேர்க்குரு போன்ற சிறு பொரிகளுக்கு இதோ 2 செய்முறைகள் !!

nathan

முகம் வறண்டு பொலிவிழந்து இருக்குதா? சூப்பர் டிப்ஸ்……

nathan

வில் போன்ற ஐ லைனர் வரையும்முறை…!

nathan

உங்களுக்கு வெள்ளையாக ஆசையா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணுங்க…

nathan