29.6 C
Chennai
Thursday, May 22, 2025
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

அழகான கூந்தலுக்கு biotin உணவுகள்

14a6f5a31796d9055bdaec9665beaca6Botin என்பது வைட்டமின் H. தினமும் உணவில் வைட்டமின் H எடுத்து கொண்டால் முடி மற்றும் நகம் உறுதியாகவும், அழகாகவும் இருக்கும்.
புரத சத்து அதிகம் நிறைந்த உணவுகளில் biotin உள்ளது. அதாவது மரக்கறிகள், இறைச்சி வகைகள் மற்றும் சீஸ், பால் வகைகள் என்பன.
biotin நிறைந்த உணவு பொருட்கள் கீழே,

முட்டை, பால், சீஸ், பசளி, ஆனக்கொய்யா, கச்சான், பட்டர், திராட்சை மற்றும் தானிய வகைகள் தினமும் ஏதாவது ஒன்றை உணவில் சேர்த்து வந்தால் கூந்தல் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்

Related posts

உங்கள் தோலிற்கு ஃபேஷியல் செய்வதால் கிடைக்கும் 10 விதமான் நன்மைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா எலுமிச்சையைக் கொண்டு அழகை அதிகரிப்பது எப்படி?

nathan

அழகுக்கு ஆயுர்வேதம்

nathan

டிப்ஸ்…டிப்ஸ்…

nathan

தெரிஞ்சிக்கங்க…முடி பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வை தர ஒரே எண்ணெய்!…

nathan

கூந்தல் உதிர்வுக்கு காரணம் இவைதான்!…

nathan

முக அழகை அசிங்கமாக காட்டும் மேடு பள்ளங்களை போக்க…..

sangika

அழகைக் கெடுக்கும் தழும்புகள் மறைய வீட்டிலேயே இதெல்லாம் ட்ரை பண்ணுங்க!!

nathan

விதைப்பையில் வலி, வீக்கம், கட்டிகள் போன்ற நோய்களையும் கொரோனா ஏற்படுத்துகிறது. இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது,

nathan