29 1446120194 raagi murukku
கார வகைகள்

ராகி முறுக்கு

தீபாவளிக்கு வீட்டில் முறுக்கு சுடுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் சற்று வித்தியாசமாக ராகி முறுக்கை செய்து சுவையுங்கள். இந்த முறுக்கு சற்று சுவையானதும், ஆரோக்கியமானதும் கூட. உங்களுக்கு ராகி முறுக்கை எப்படி செய்வதென்று தெரியாவிட்டால் தொடர்ந்து படியுங்கள்.

இங்கு ராகி முறுக்கை எப்படி எளிமையாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: ராகி மாவு – 1/2 கப் அரிசி மாவு – 1/4 கப் கடலை மாவு – 1/4 கப் மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் எள் – 1/2 டீஸ்பூன் வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில ஒரு பௌலில் ராகி மாவு, அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய் தூள், எள், வெண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மென்மையாக முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். பின் முறுக்கு உழக்கில் அந்த மாவை சிறிது வைத்து, பின் அதனை ஒரு காட்டன் துணியில் முறுக்கு போன்று பிழிய வேண்டும். அடுத்து பிழிந்து வைத்துள்ள முறுக்குகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், ராகி முறுக்கு ரெடி!!!

29 1446120194 raagi murukku

Related posts

தீபாவளி ஸ்பெஷல்: காரச்சேவு

nathan

ஆத்தூர் மிளகு கறி,tamil samyal kurippu

nathan

சோயா கட்லெட்

nathan

தினை குலோப் ஜாமூன்… வரகு முறுக்கு… கருப்பட்டி மிட்டாய்… பலம் தரும் நொறுக்குத் தீனிகள்..!

nathan

சோயா தானிய மிக்ஸர்

nathan

வித்தியாசமான சோயா மீட் கட்லட் செய்முறை!

nathan

காரா சேவ்

nathan

எளிய முறையில் காரா சேவ் வீட்டிலேயே செய்வது எப்படி..!

nathan

தேங்காய் முறுக்கு

nathan