32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
சிற்றுண்டி வகைகள்

கோதுமை உசிலி

தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு – 1 கப்
அரிசி மாவு – 3 டீஸ்பூன்
முழு உளுந்து – 1 கப்
கடலை பருப்பு – 3/4 கப்
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை – 2 இலை
கடுகு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

• கோதுமை மாவு, அரிசி மாவு இரண்டையும் தண்ணீர் தெளித்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக செய்து ஆவியில் வேகவைத்துக் பின்னர் உதிர்த்து கொள்ளவும்.
• உளுந்து, கடலை பருப்பையும் 1மணி நேரம் ஊற வைக்கவும்.
• ஊற வைத்த பருப்போடு பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் கரகரப்பாக அரைத்த, பிறகு இந்த கலவையை ஆவியில் வேக வைத்து எடுத்து உதிர்த்து கொள்ளவும்.
• வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் அதில் பெருங்காயம், கறிவேப்பிலை, பருப்பு கலவை, வேக வைத்த மாவு உருண்டைகள் அனைத்தையும் போட்டு வதக்கி எடுத்து வைத்து பரிமாறவும்.
• டயட்டில் இருப்பவர்களுக்கு சிறந்த உணவு இது.

Related posts

ராஜஸ்தான் ஸ்பெஷல் தால் டோக்ளி

nathan

சத்தான அவல் கிச்சடி செய்வது எப்படி

nathan

சீப்பு சீடை: தீபாவளி ஸ்பெஷல்

nathan

சுவையான சத்தான ஜவ்வரிசி தோசை

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா

nathan

கேனலோனி ஃப்ளாரன்டைன் (இத்தாலி)

nathan

அவல் தோசை

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பொரி சாட் மசாலா

nathan

வாழைத்தண்டு துவையல் செய்வது எப்படி

nathan