sl36221
சிற்றுண்டி வகைகள்

சர்க்கரைவள்ளிக்கிழங்கு பேன்கேக்

என்னென்ன தேவை?

மைதா – 2 கப்,
முட்டையின் வெள்ளை கரு – 2,
கிழங்கு (வேக வைத்தது) – 2,
வெனிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்,
பால் – 1 கப்,
எண்ணெய் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கிழங்கை பாலுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா, முட்டைக்கரு, எசென்ஸ், சர்க்கரை மற்றும் அரைத்த கிழங்கை சேர்த்து நன்கு கலக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் ஊற்றவும். பின்பு தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு பேன்கேக் போல் சுட்டு எடுக்கவும்.sl3622

Related posts

மாலை நேர ஸ்நாக்ஸ் முட்டை போண்டா

nathan

முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ்: உப்பு சீடை

nathan

ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி

nathan

வாழைப்பூ அடை

nathan

ஸ்டஃப்டு சாதம் பராத்தா

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு சீஸ் கட்லெட்

nathan

மட்டன் கபாப்

nathan

இஞ்சி – பூண்டுத் துவையல்tamil samayal recipe

nathan