Inraiya Rasi Palan
Other News

உருவாகியுள்ள சதகிரக யோகம்: அதிஷ்டம் பெறும் ராசிகள்

ஜோதிடத்தில், கிரகப் பெயர்ச்சிகள் அனைவரின் வாழ்க்கையையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. மார்ச் 2025 இல், மீன ராசியில் ஒரு அசாதாரணமான மற்றும் சக்திவாய்ந்த கிரக அமைப்பு உருவாகும்.

சனி, சுக்கிரன், புதன், சூரியன், சந்திரன் மற்றும் ராகு ஆகிய கிரகங்கள் இணைந்து சத்கிரக யோகத்தை உருவாக்குகின்றன. இந்த நிலையில், சந்திரனும் சூரியனும் இணைந்திருக்கும்.

இதன் விளைவாக, இது ஜோதிடத்தில் ஒரு சக்திவாய்ந்த யோகமாகக் கருதப்படுகிறது. யாருக்கு அதிர்ஷ்டம் என்று பார்ப்போம்.

மிதுனம்
  • இந்த யோகம் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு பல நன்மைகளை அளிக்கப்போகிறது.
  • எதிர்பார்த்த விடய்கள் நிறைவேறுவதால் திருப்தி அடைவீர்கள்.
  • நிதி நிலைமையில் உங்கள் உழைப்பிற்கு மிஞ்சிய பலனை பெறுவீர்கள்.
  • சிறப்பான வேலை வாய்ப்புக்கள் உங்களை நோக்கி வரும்.
மகரம்
  • மகர ராசிக்காரர்கள் இனிமேல் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை பயமின்றி எதிர்பார்க்கலாம்.
  • குடும்பத்தில் உள்ளவர்களுடன் அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள்.
  • நீங்கள் அன்பிற்கு உரியவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
  • எதிர்காலத்தில் நீங்கள் செய்த நன்மை அப்படியே உங்களுக்கு கிடைக்கும்.
மீனம்
  •  மீன ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் பல நன்மைகளை அளிக்கப்போகிறது.
  • படிப்பதில் மாணவா்கள் பெறுபேறு பாரிய அளவில் முன்னேறும்.
  • சமூகத்தில் உங்களுக்கென நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.
  • இனிவரும் ஒவ்வொரு நொடியும் உங்கள் வெற்றிப்பாதை தான்.
  • வேலை செய்பவர்கள் உங்கள் வேலையை சுலபமாக முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

Related posts

பிப்ரவரியில் சிக்கி சிரமப்படப் போகும் ராசிகள்

nathan

நீரோடையில் குளிக்கும் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த அமலா பால்

nathan

100 பணக்கார பெண்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நேஹா நர்கடே!

nathan

மஹாலக்ஷ்மி பிறந்தநாளை கொண்டாடிய ரவீந்தர்..

nathan

ரிஷப ராசிக்கு எந்த ராசி பொருந்தும்

nathan

பெற்றோருக்காக எதையும் செய்யும் ராசியினர் இவர்கள் தான்…

nathan

திருமண நாளில் ரஜினி, கமலை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற ரோபோ ஷங்கர்.!

nathan

‘துருவ நட்சத்திரம்’ டிரைலர்? ரசிகர்களின் ரிவ்யூ இதோ!

nathan

மனதில் இருப்பதை குஷ்புவிடம் அப்படியே போட்டுடைத்த ரஜினி…

nathan