30.7 C
Chennai
Sunday, Oct 20, 2024
தீபாவளிக்கு
Other News

தீபாவளிக்கு மைசூர் பாக்;

தேவையானவை

கடலை மாவு – 750 கிராம்
சர்க்கரை – 2 கிலோ 400 கிராம்
நெய் – இரண்டரை லிட்டர்தீபாவளிக்கு

செய்முறை

முதலில் அடுப்பில் கடாய் வைத்து சர்க்கரை சேர்த்து சர்க்கரை பாவு காய்ச்ச வேண்டும். அதற்கு சர்க்கரை சேர்த்து முக்கால் லிட்டர் தண்ணீர் சேர்க்கவும். அதன் பின் அடுப்பை ஆன் செய்யவும். மற்றொரு அடுப்பில் குருணை நெய் சேர்த்து வேக வைக்கவும். இதற்கு இடையில் மைசூர் பாக் தட்டில் நெய் தடவி வைக்கவும். இப்போது சர்க்கரை பாவு கையில் ஒட்டும் பதம் வந்ததும் அதில் கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவும். இதை நன்கு கிளற வேண்டும்.

கடலை மாவு வாசம் வந்ததும் வெதுவெதுபான நெயை ஊற்றவும். இறுகி இறுகி வந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக நெய் ஊற்றவும். கிளறி கொண்டே இறக்க வேண்டும். நிறம் மாறி வந்ததும் அதை தட்டில் ஊற்றி சமன் செய்து ஆறவிட வேண்டும்.

 

அதன் மேல் நெய் தடவிய வாழை இலையை போட்டு மூடி முக்கால் மணி நேரம் கழித்து எடுத்து நறுக்க வேண்டும். இப்போது தித்திப்பான, சுவையான கெட்டி மைசூர் பாக் ரெடி. இதை நெய் அல்லது வனஸ்பதி எண்ணெயில் செய்யலாம்.

Related posts

வாகனம் முன் பாய்ந்து கள்ளக்காதலன் தற்-கொலை – வங்கி பெண் மேலாளர் கழுத்தை அறுத்து கொ-லை;

nathan

இதை நீங்களே பாருங்க.! மேலாடையை கழட்டி விட்டு இளசுகளை சூடாக்கிய ஆண்ட்ரியா !!

nathan

ரொம்ப நன்றி பிக் பாஸ் -நாங்க சொன்னவரையே வெளியேத்திட்டீங்க

nathan

கடலில் முதல் தடவையாக தங்க முட்டை மீட்பு

nathan

இளைஞருடன் உல்லாசமாக இருந்த மாமியார்.. நேரில் பார்த்த 24 வயது மருமகன்…

nathan

மிடுக்கென இருக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் புகைப்படங்கள்

nathan

உண்மையை உடைத்த நடிகை சுகன்யா.. விவாகரத்து செய்தது ஏன்!!

nathan

கடைசியாக அனுப்பிய புகைப்படம் ! வாக்னர் கூலிப்படைத் தலைவர் கொல்லப்பட்ட விமானத்தின் பணிப்பெண்

nathan

வெளிவந்த தகவல் ! பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் அதிரடியாக களமிறக்கப்படும் வனிதா! சூடுப்பிடிக்குமா ஆட்டம்?

nathan