Other News

வீடியோவை வெளியிட்ட ரவீனா!

நடிகை ரவீனா தாஹா விஜய் நடித்த ‘ஜில்லா, பூரி’ படங்களில் சிறு குழந்தையாக நடித்ததன் மூலம் பிரபலமானார், மேலும் ‘ராட்சசன்’ படத்தில் பள்ளி மாணவியாக நடித்ததன் மூலம் கவனம் பெற்றார்.

இந்தப் படங்களுக்குப் பிறகு போட்டோஷூட் செய்து இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்தார். இதனை தொடர்ந்து மெளன ராகம் 2 தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த ஆண்டு முடிவடைந்த பிக் பாஸ் 7 இல் போட்டியாளராக அவர் பங்கேற்றார், ஆனால் 91 நாட்கள் தங்கியிருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸுக்குப் பிறகு, ஜோடி ஆர் யூ ரெடியில் பங்கேற்று இறுதிப் போட்டிக்கு வந்து பட்டத்தை வென்றார்.

தற்போது குட்டை உடையில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள ரவீனா, தனது டிரஸ்ஸிங் மற்றும் மேக்கப் ரீல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Raveena•🦋 (@im_raveena_daha)

Related posts

சிறந்த வாஸ்து நாட்கள் 2025

nathan

புருஷனோட வாழவிடுங்க … 35 நாட்களாக கணவர் வீட்டு முன் தர்ணா..

nathan

வயதானவரை இரண்டாவது திருமணம் செய்யபோகும் சீரியல் நடிகை ஹரிபிரியா ……..

nathan

BiggBoss லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

nathan

5 ராசிகளுக்கு ஒரு வருடம் துரதிஷ்ட காலமாக இருக்கும் – குரு பெயர்ச்சி

nathan

சனியின் சதய ஊர்வலம்.. பண யோகம்

nathan

இது ரொம்ப தவறு Kamal Sir..! – Unfair Eviction…! – விஜய் டிவி பிரியங்கா தேஷ்பாண்டே

nathan

விஜய்க்கு வில்லனாக நடிக்க சஞ்சய் தத் வாங்கிய சம்பளம்..

nathan

நடிப்பை ஓரம்கட்டிய நடிகை நீலிமா? -புதிய தொழில்

nathan