jqOsQe4
தலைமுடி சிகிச்சை

அழகான கூந்தலுக்கு…

* தலைமுடியின் அடிபகுதி முடியை மாதம் ஒரு முறை ட்ரிம் செய்யவும்.

* ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய், பாதாம் ஆயில் சேர்த்து தலையில் தேய்த்து (முடி நீளத்துக்கும்) ஒரு மணி நேரத்திற்கு பின் ஷாம்பு போட்டு வாஷ் பண்ணவும்.

* பாதாம் ஆயில், முட்டையின் வெள்ளை கரு கலந்து தலையில் தேய்த்து மஜாஜ் செய்யவும். பின் அரை மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு குளிக்கவும்.

* பப்பாளி பழம் 2 துண்டு எடுத்து நன்றாக குழைத்து, முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்து தலையில் போட்டு 30 நிமிடம் கழித்து வாஷ் பண்ணவும்.

jqOsQe4

Related posts

ட்ரை பண்ணுங்களேன்… முடி கிடுகிடுனு வேகமா வளருமாம்..

nathan

தலைமுடி உதிர்வதை உடனடியாகத் தடுக்கும் நேச்சுரல் ஹேர் ஆயில்!

nathan

வழுக்கை விழுகிறதா? – இதோ சில யோசனைகள்

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் மசாஜ்

nathan

கூந்தல்

nathan

அதிக எண்ணெய் பசையுள்ள தலையை எப்படி இயற்கை முறையில் பராமரிப்பது?தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு நல்ல அடர்த்தியான முடியைப் பெற வேண்டுமா…!அப்ப இத படிங்க!

nathan

படுக்கும் முன் கூந்தலை எப்படி பராமரிக்க வேண்டும்?

nathan

கூந்தல்

nathan