Other News

மீண்டும் திருமண வைபோகமா? விஜயகுமாரின் மகள் திருமண புகைப்படம்

அனிதா விஜயகுமாரின் மகள் திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தமிழ் திரையுலகில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் பழம்பெரும் நடிகர் விஜயகுமார்.

இரண்டு மனைவிகளுடன் அவருக்குப் பிறந்த குழந்தைகள் வெள்ளித்திரையில் பெரிய நடிகர்களாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர்கள் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டனர்.

இவர்களில் அருண் விஜய், வாணிமா இருவருமே முடிந்தவரை படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகின்றனர்.

விஜயகுமாரின் மூத்த மகள் அனிதா விஜயகுமார் சினிமா துறையில் ஈடுபடாமல் வெளிநாட்டில் பிரபல மருத்துவராக செயல்பட்டு வருகிறார்.

இவரது அன்பு மகள் திவ்யாவின் திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில் திவ்யாவின் திருமண விழா இங்கிலாந்து முறைப்படி லண்டனில் நடந்து முடிந்தது.

 

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் தம்பதிக்கு தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

Related posts

ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய அசோக் செல்வன்..

nathan

வத்திக்கானில் போப்பின் இறுதி ஊர்வலத்திற்கான ஒத்திகைகள்…

nathan

திடீர் மொட்டை ஏன்? – விளாசல் பதில் கொடுத்த காயத்ரி ரகுராம்!

nathan

அந்த நேரத்தில் தேன் ஊற்றி மசாஜ் செய்வேன்.. சாய் பல்லவி..

nathan

இதுவரை இல்லாத அளவிற்கு விஜய் படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகள்.. லியோ ஷாக்கிங் சென்சார் ரிப்போர்ட்

nathan

இந்த ராசிக்காரர்களுக்கு திருமணம் பிரச்சனை

nathan

பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் யார் தெரியுமா?

nathan

விருது வழங்கும் விழாவில் விஜய் சொன்னது

nathan

சர்ச்சையில் நடிகர் வித்யூத் ஜம்வால் -நிர்வாண புகைப்படம்

nathan