60
Other News

பிரபல தொலைக்காட்சி நடிகை சாலை விபத்தில் உயிரிழப்பு

கன்னடம் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பவித்ரா ஜெயராம். ‘ஸ்ரீநயனி’ என்ற தெலுங்கு நாடகத் தொடரில் திலோத்தமா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர்.

 

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் மெகுப் நகர் அருகே நடந்த சாலை விபத்தில் நடிகை பவித்ரா ஜெயராம் இன்று உயிரிழந்தார். இன்று அதிகாலை நடிகை பவித்ரா ஜெயராம் மற்றும் அவரது உறவினர்கள் கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

1621527 cinema 01

ஹைதராபாத்தில் இருந்து வந்த பேருந்தும் காரின் வலது பக்கம் மோதியது. இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த நடிகை பவித்ரா ஜெயராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உறவினர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் விபத்தில் உயிரிழந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

தாயின் சடலத்தை சைக்கிளில் கட்டி எடுத்து சென்ற மகன்!

nathan

நடிகர் ஜெயராம் வீட்டில் களை கட்டும் திருமண கொண்டாட்டங்கள்.!

nathan

விருது விழாவுக்கு செம கிளாமராக வந்த ஸ்ருதி ஹசன்!

nathan

படுக்கையறையில் நிர்-வாண போஸ் கொடுத்த போனி கபூர் மகன் அர்ஜுன்…!

nathan

இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப பொறாமைக்காரர்களாம்…

nathan

ஒரு மரத்தில் இத்தனை குலைகளா!! வியக்கத்தக்க வாழைமரம்

nathan

ஜெயிலர் வெற்றி சந்திப்பு புகைப்படங்கள்

nathan

திருமண வீடியோவை வெளியிட்ட கவின்.

nathan

பைக் டாக்சி ஓட்டும் முன்னாள் கூகுள் ஊழியர்! காரணம் என்ன?

nathan