31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

தொகுப்பாளினி பாவனா விடுமுறை கொண்டாட்ட புகைப்படங்கள்

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் பாவனா.

ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் மிகவும் பிரபலமான தொகுப்பாளர்.


நடிகர் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்தபோது அவருடன் பணியாற்றியவர் பாவனா.

அவருக்கு அப்போது பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது.

தொடர்ந்து தொகுத்து வழங்கும் பவானா, கிரிக்கெட் போட்டிகளை மட்டும் நடத்துகிறார்.

திருமணமாகி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொகுப்பாளினியாக களம் இறங்கினார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.


அவரது வெளிநாட்டு பயணத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Related posts

ஜெயம் ரவி நடிக்கும் BROTHER படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்

nathan

திருமண அறிவிப்பு! மும்பை தொழிலதிபரை மணக்கின்றார் காஜல் அகர்வால்!

nathan

பிரபல நடிகை கிரண் பிறந்தநாள் இன்று…!

nathan

அண்ணனின் நண்பனுடன் உறவு வைத்து கர்ப்பமடைந்த 15 வயது சிறுமி!!

nathan

சாஸ்திரப்படி வாழ்நாள் முழுவதும் செல்வத்தின் அதிபதியாக திகழும் ராசிகள்!

nathan

கவிதை மூலமாக வைரமுத்து பதில் – பாடல் யாருக்கு சொந்தம்

nathan

பெற்ற தாயே விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம்

nathan

முத்தக்காட்சிகளுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – நீங்களே பாருங்க.!

nathan

பெண் வேடத்தில் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்

nathan